• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கோதுமை (ரவை) பாயாசம் ??????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhagyasivakumar

மண்டலாதிபதி
Author
Joined
Jul 29, 2019
Messages
171
Reaction score
335
Location
Tamilnad
View attachment 18909தேவையான பொருட்கள்:-
சம்பா கோதுமை ரவை - ஒரு டம்ளர்
ம. வெல்லம் - கால் கிலோ
தேங்காய் - ஒரு மூடி
மு. பருப்பு - 10
நெய் - 2 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - ஒரு ஸ்பூன்
செய்முறை:-

ஒரு டம்ளர் சம்பா ரவையை இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் இரண்டு விசில் வைத்து வேக வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லம் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து சிறிது கொதிக்க விடவும். ரவை வெந்ததும் அதனுடன் வெல்லக் கரைசலை சேர்க்கவும். மிதமான தீயில் வைத்து கட்டிப்படாமல் மணம் வரும் வரை கிண்டவும். தேங்காயில் நான்கு துண்டுகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதனை நெய்யில் வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும். ஏலக்காய் பொடி சேர்க்கவும்.மீதமுள்ள தேங்காயை அரைத்து கெட்டியாக பால் எடுத்து கொள்ளவும். மு.பருப்பை நெய்யில் வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும். பின்னர் எடுத்து வைத்துள்ள தேங்காய் பால் சேர்த்து பத்து நிமிடம் மிதமான தீயில் நன்கு கலக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து வேறு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.
Nice payasam
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top