General Audience ங்கொய்யால என்றால் கொய்யாயிலை

Premalatha

General
SM Team
#1
தரமான சம்பவத்தை எதிர்பார்த்த நமக்கு பல்பை பரிசாக தந்தது மட்டுமில்லாமல் .. ங்கொய்யால க்கு விளக்கம் சொல்லி நம்மை வாயிரு வலிக்க சிரிக்க வைத்த வனிலிங் அவர்களுக்கு நாமும் ஒரு தண்டனையை தருவோம். இந்த காணொலியை சிரிக்காமல் அவங்க பார்க்கனும்... கொஞ்சம் கஷ்டமான தண்டனை தான் 🤣🤣

@Manimegalai அருமையாக match பண்ணி இந்த சீன்னை சொன்னதற்கு 😘😘😘

கதை வாசிப்பது என்பது மனதுக்கு ஒருவகை மகிழ்ச்சி என்றால் சில கதைகளை மட்டும் தான் experience பண்ண முடியும்... அதில் இந்த கதையும் ஒன்று...


0BFB5AEC-8184-4D52-A1B1-DEE5E8BF9982.png
 
Last edited:

Premalatha

General
SM Team
#2
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
முள்ளமாரியை கண்டுகொண்டேன்

கேலி செய்யும் விதத்திலே கேப்மாரியை
கண்டுகொண்டேன்

கொய்யால என்றால் கொய்யாயிலை என்று
கதை சொல்லி புழுகினேன் நானு

கொய்யால என்றால் நக்கலில்லை என்று
நொந்துபோய் விளக்கினேன் நானு

இது விதி என்பதா இல்லை சதி என்பதா...

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
முள்ளமாரியை கண்டுகொண்டேன்

நன்றி @Suvitha அக்காக்கு இந்த வரியை தொடங்கியதற்கு 😘😘😘

எங்க கற்பனை குதிரையை ஒட விட்டதற்கு சிறப்பு நன்றி @vanisha 😘😘😘

Audio file

https://drive.google.com/file/d/1E3a1yQfq8dLsZLb2oZrLdJKti3X4RnGw/view?usp=drivesdk
 
Last edited:
#3
தரமான சம்பவத்தை எதிர்பார்த்த நமக்கு பல்பை பரிசாக தந்தது மட்டுமில்லாமல் .. ங்கொய்யால க்கு விளக்கம் சொல்லி நம்மை வாயிரு வலிக்க சிரிக்க வைத்த வனிலிங் அவர்களுக்கு நாமும் ஒரு தண்டனையை தருவோம். இந்த காணொலியை சிரிக்காமல் அவங்க பார்க்கனும்... கொஞ்சம் கஷ்டமான தண்டனை தான் 🤣🤣

@Manimegalai அருமையாக match பண்ணி இந்த சீன்னை சொன்னதற்கு 😘😘😘

கதை வாசிப்பது என்பது மனதுக்கு ஒருவகை மகிழ்ச்சி என்றால் சில கதைகளை மட்டும் தான் experience பண்ண முடியும்... அதில் இந்த கதையும் ஒன்று...


View attachment 12926
:oops::oops::oops::oops:Ipdi solli escape airalam nu teriyama pochey:unsure::unsure::unsure:
:p:p:D:D:D:D:D thapichirilam inimale:cool::cool::cool:
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top