சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
4,559
Reaction score
13,152
Points
113
Location
India
உதயகீதம் என்ற திரைப்படத்தில்,
எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் குரலில், இளையராஜா இசையில்,
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்... என்ற பாடல்....

போகும் பாதை
தூரமே வாழும் காலம்
கொஞ்சமே ஜீவ சுகம்
பெற ராக நதியினில் நீ
நீந்தவா
இந்த தேகம் மறைந்தாலும்
இசையாய் மலர்வேன்....


இந்த தேகம் மறைந்தாலும்
இசையாய் மலர்வேன்.... இந்த வரிகளுக்கேற்ப இன்று நம்முடன் இவரில்லை... ஆனால் என்றும் என்றென்றும் இவரது குரலும் இசையும் நம்முடனே இருக்கும்....
 
Last edited:

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
4,559
Reaction score
13,152
Points
113
Location
India
Yes sweety...avarin paadalgal anaithum pokkisham
Ivarudaiya padalgal kekkamal nammudaiya naatkkal neraivadanthathillai endru sollum alavuku nammudan kalanthirukkirathu sweety
 
shiyamala sothybalan

Well-known member
Joined
Dec 12, 2019
Messages
404
Reaction score
1,309
Points
93
நீங்கள் சொன்னது உண்மை தான் அவரது இடைவெளியை யாராலும் நிரப்ப முடியாது. சில நேரங்களில் பக்திப் பாடல்கள் கேட்கும் போது வேறு பாடகர்களினது கேட்பேன் இருந்தாப் போல எனக்கு ஒரு விசர்க்குணம் வந்து விடும் அந்தப் பாடலை நிப்பாட்டி எஸ்பியின் குரலில் பக்திப் பாடலைப் போட்டுக் கேட்டால் தான் எனக்கு முழு நிறைவு வரும்.
1601138283883.png1601138319347.png
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top