• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சண்டை?????தல தலையா கட்டுங்க பார்த்தி மாமாவை பீஸ் மாசாலா போடுறங்க ?கலவரம்??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,608
Reaction score
36,881
Location
Srilanka
ஹாய், நீங்க எப்படியிருக்கீங்க,
ஸவாஹிரா ஜாகீர் டியர்?
குழந்தை பிறந்து விட்டாரா?
என்ன குழந்தை?
இளவரசனா?
இல்லை இளவரசியா?
யாராக இருந்தாலும் Shaniff
டியரின் அன்பான உடன்பிறப்புக்கு
என்னுடைய மனமார்ந்த
ஆசீர்வாதங்கள், ஸவாஹிரா டியர்
பானுமா....நான் இப்போ நல்லா இருக்கிறேன்...20 நாள் ஹாஸ்பிட்டல் வாசத்துக்கு பிறகு....வேற ஒண்ணும் கேட்க வேனாம் பனுமா.....ப்ளீஸ்.???
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
எப்ப வரு வாரோ
கல்யாணம் பண்ண சொன்னதும்
பயந்துட்டாரோ
காரமடை பார்த்தி
கல்யாணத்துக்கு எல்லாம் பயப்படும் ஆளா நம்ம பார்த்தி...
சும்மா கெத்தா நம்மை எல்லாம் திரும்பி பாக்க வைக்குற மாதிரி வருவாரு பாருங்க....
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
சூப்பர் மஹா அக்கா. மற்றும் யாஸ்மின், செல்வசங்கரி, பானுக்கா, ஸவாஹிரா எல்லோருக்கும் பாடல்களை அருமையாகப் போட்டதுக்குப் பாராட்டுக்கள்.
View attachment 9047View attachment 9048View attachment 9049
மகிழ்ச்சி டா?????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
பானுமா....நான் இப்போ நல்லா இருக்கிறேன்...20 நாள் ஹாஸ்பிட்டல் வாசத்துக்கு பிறகு....வேற ஒண்ணும் கேட்க வேனாம் பனுமா.....ப்ளீஸ்.???
?☹??
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
கல்யாணத்துக்கு எல்லாம் பயப்படும் ஆளா நம்ம பார்த்தி...
சும்மா கெத்தா நம்மை எல்லாம் திரும்பி பாக்க வைக்குற மாதிரி வருவாரு பாருங்க....
அது... கதையை மறுபடியும் படிக்கலாம் என்றா thread இல்ல??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top