• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சத்துமாவு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
பாசி பயிறு
கடலை பருப்பு
க.கொ.கடலை சேர்க்க மாட்டாங்க..


கல்கண்டு.100 சேர்க்கனும்
மொத்தம் 13 பொருள்கள் தான்...
ithu moonum diabetes ku nallathu so naan serpen pa and good for children also serthu paarunga
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
ohh.... apdiya ka... milk la mix panni saptova akka.... baby ku apdi than ilana sudu thanila potto mix panni laddu nu solli kudupa...
athu rice mattum varuthu podichu sugar mix panni kudukurathu da ?????
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
7 naalil yera vendiya energy ellaam ore naalil yeridume...apuram yaaraiyaavathu adikka thonume...enna pannalaam dear????

Varutha pin araikkum mun apdiyeyum saapdalaam thane dear...enaku antha padham n munthiriyai mattum thanthaal podhum dear.???
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
தேவையான பொருட்கள்: அரிசி - 100 கிராம்
சிவப்பு அரிசி - 100 கிராம்
சம்பா கோதுமை - 100 கிராம்
ராகி - 100 கிராம்
கம்பு - 100 கிராம்
மக்காச்சோளம் - 100 கிராம்
சோளம்- 100 கிராம்
க.பருப்பு - 100 கிராம்
பொ. கடலை - 100 கிராம்
க. கொ.கடலை - 100 கிராம்
பா. பயிறு - 100 கிராம்
நிலக்கடலை- 100 கிராம்
பாதாம் - 50 கிராம்
முந்திரி - 50 கிராம்
ஏலக்காய் - 50 கிராம்
பாதாம், முந்திரி தேவைப்பட்டால் இன்னும் சேர்க்கலாம்
பாதாம், முந்திரி, ஏலம் தவிர்த்து மற்ற தானியங்களை தனித்தனியாக மிதமான தீயில் வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். பின்னர் ஆறவைத்து பாதாம், முந்திரி, ஏலம் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
இரண்டு டம்ளர் தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று கரண்டி மாவு சேர்த்து கட்டிப்படாமல் கிண்டி ஆறவைத்து அதனுடன் பால், சீனி சேர்த்து குடிக்கலாம்
Very useful recipe? ill try dear நானே கரெக்ட் அளவு தெரிஞ்சுக்கணும்ன்னு இருந்தேன் டார்லி ஹாப்பி atlast i got it try பண்ணிட்டு சொல்லறேன் டா ??tnk u ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top