n
Attachments
-
317.4 KB Views: 3
-
317.4 KB Views: 116
-
58.3 KB Views: 109
-
30.6 KB Views: 107
Last edited:
மீ பர்ஸ்ட்...
Nanri dear!!!!உத்ரா, திலோ, விக்ரம் பாத்துகிட்டது... பேசிகிட்டது...
விக்ரம்... ஏனோ... அவரின் அமைதியான... அழுத்தமான ஆளுமை ரொம்ப ரசிக்க வைக்குது dr...
பாவம் அபி ரூம் க்கு போய்... அவர் அதட்டல்... அஹ் மயங்கியே விழுந்துட்டாங்க... பாவம்...
அநியாயம் பண்றாரு...ஆனாலும் காதல உணர்ந்த பிறகு எப்படி கெஞ்ச போறாரு... கெஞ்சுவாரா?
நைஸ் அப்டேட் dr..