• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode சந்திரஞ்சா-13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yaazhini Madhumitha

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Dec 21, 2020
Messages
5,992
Reaction score
12,190
Location
Gobichettipalayam
உத்ரா, திலோ, விக்ரம் பாத்துகிட்டது... பேசிகிட்டது... 🥰🥰😁

விக்ரம்... ஏனோ... அவரின் அமைதியான... அழுத்தமான ஆளுமை ரொம்ப ரசிக்க வைக்குது dr... 🙈🙈😍😍

பாவம் அபி ரூம் க்கு போய்... அவர் அதட்டல்... அஹ் மயங்கியே விழுந்துட்டாங்க... பாவம்...😅😔

அநியாயம் பண்றாரு...ஆனாலும் காதல உணர்ந்த பிறகு எப்படி கெஞ்ச போறாரு... கெஞ்சுவாரா?

நைஸ் அப்டேட் dr.. 😍❤
Thanks a lot dear❤😍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top