• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode சந்திரஞ்சா-19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Indhumathy

இணை அமைச்சர்
Joined
Feb 18, 2021
Messages
638
Reaction score
595
Location
Madurai
என்னது கல்யாணம் ஆயிடுச்சா :oops::oops::oops: எதிர்பார்க்கவே இல்ல.. செம்ம ட்விஸ்ட்..🤩
அப்பறம் ஏன் பிரிஞ்சு இருக்காங்க.. என்ன பண்ணான் விக்ரம்.. அண்ணன் தம்பி சண்டையில நறுமுகை மாட்டிகிட்டு அவஸ்தைபடுறா..
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,552
Reaction score
7,766
Location
Coimbatore
என்ன இது இப்படி அபிமன்யு பிடிவாதம் செய்றான் அதுவும் நறுமுகை விக்ரமுக்கு கல்யாணம் நடந்துறுச்சா
 




Yaazhini Madhumitha

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Dec 21, 2020
Messages
5,992
Reaction score
12,171
Location
Gobichettipalayam
ஏதே கல்யாணமா 🙄🙄🙄 ஆத்தி இது வேற லெவல் டுவிஸ்ட்டா இல்லை இருக்கு 😳😳😳

ஆனா எப்புர்ரா….. 🤔🤔🤔

இந்த விக்ரம் கார்ல அத்தனை சேட்டை பண்ண, இவ ஏன் முறைப்போட மட்டும் விட்டான்னு இப்ப இல்ல தெரியுது 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

அபி விக்ரம் பொண்டாட்டிக்காய் கல்யாணம் பண்ணி வைக்க போற 😜😜😜
Thank you so much!!!❤❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top