• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode சந்திரஞ்சா-20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Indhumathy

இணை அமைச்சர்
Joined
Feb 18, 2021
Messages
622
Reaction score
574
Location
Madurai
ரெண்டு பேருமே ஈகோவ விட்டு இறங்கி வராம பிடிவாதம் பிடிச்சிட்டு இருந்தாங்க.. இப்போ அபியோட அதிரடி முடிவால் தான் விக்ரம் வந்துருக்கான்.. அபி சூப்பர்.. ❤
விக்ரம் அடாவடியா தூக்கிட்டு போய்ட்டானே.. அவகிட்ட பேசி லவ் சொல்லிருந்தா அவளே வந்துருப்பா..
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
இதோ அடுத்த எபி மக்காஸ்!!❤❤

View attachment 38216

View attachment 38217

View attachment 38218

ஆட்டம்-20❤👇🏼


படிச்சிட்டு மறக்காம கமெண்ட்ஸ் ப்ளீஸ்!🫶🏼

Happy reading!!!🥳
விக்ரமை உசுப்பேத்திர மாதிரியே இருக்கே, அபி பண்றதெல்லாம் 🤔🤔🤔

ஆத்தி நறுவையே தூக்கிட்டான் 😳😳😳

எனக்கென்னமோ விக்ரம் அவளை தூக்கணும்ன்னுதான் அபி வெலை பார்த்திருப்பான்னு தோணுதே 🤔🤔🤔 இருக்குமோ 🧐🧐🧐
 




Yaazhini Madhumitha

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Dec 21, 2020
Messages
5,860
Reaction score
11,882
Location
Gobichettipalayam
விக்ரமை உசுப்பேத்திர மாதிரியே இருக்கே, அபி பண்றதெல்லாம் 🤔🤔🤔

ஆத்தி நறுவையே தூக்கிட்டான் 😳😳😳

எனக்கென்னமோ விக்ரம் அவளை தூக்கணும்ன்னுதான் அபி வெலை பார்த்திருப்பான்னு தோணுதே 🤔🤔🤔 இருக்குமோ 🧐🧐🧐
Thanks a lot lot akka❤❤❤❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top