• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சந்திரஞ்சா - THE BEGINNING

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanjiv

மண்டலாதிபதி
Joined
Feb 14, 2021
Messages
105
Reaction score
97
Location
Erode
ஹலோ மக்காஸ்!🙈

அதுக்குள்ள அடுத்த கதையானு கேக்காதீங்க. இந்தக் கதையை யோசிச்சிட்டு பெயர் வைக்க ரொம்பவே தேடுனேன்.💃


ஸோ, இந்தப் பேரை யாரும் எடுத்திடக் கூடாது இல்ல அதுதான்.😉 (நாங்க எல்லாம் தெளிவு🙈)

சந்திரஞ்சா னா என்னனா, செஸ் கேமோட பழங்காலத்துப் பெயர்.🤩


பல ட்விஸ்ட் அன்ட் டர்ன்ஸ் கொண்ட பக்கா ஆன்ட்டி ஹீரோ கதை.💥

இரண்டு பார்ட்.💫

சரி இந்தக் கதை எப்ப வரும்னா

👇
👇
👇
👇

ஜனவரி 14, 2023.


சண்டைக்கு வர்றது புரியுது.

நம்ம மொதல்ல வருணமொழியாள்(ழ்) முடிப்போம். அப்புறம் நான் எக்ஸாம்ஸ் முடிச்சிட்டு வர்றதுக்கு கரெக்டா இருக்கும்.😌

எப்படி நம்ம தொலைநோக்கு பார்வை.. 👻

இது என்னோட ட்ரீம் கதைன்னு சொல்லலாமா. என்னோட ட்ரீம் ஹீரோ இவன்.💙😚 (கலாபக் காதலாஆஆஆஆஆஅஅஅஅ!💋).

சரி இதுக்கு மேல வேணாம் நிறுத்திடலாம். விட்டா நான் கதையை சொல்லிடுவேன் போல..

கதை போஸ்டர் மக்காஸ் 👇

View attachment 35746
Adipoli!!🤩
 




Saki B

மண்டலாதிபதி
Joined
Nov 12, 2021
Messages
406
Reaction score
406
Location
Tamilnadu
kalaba kathalana? appo heroine uthira kadhi:oops:... sorry kathaila pinokki vanthathunala ipo tha intha post ah patha... vengai puli athu ithu nu build up kudutha appove purinjurukanu author ku hero mela oru kannu nu :cool:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top