சந்தை விந்தை அதே பொருள் அதே தரம் தான் விற்றால் விலை மலிவாவதும் தான் வாங்கினால் விலை அதிகமாவதும் விளைவிப்பவனுக்குப் புரியாத விந்தை சந்தை - அனிராஜி / AniRaje