சன்னாதால் பர்ஃபி

#1
சன்னாதால் பர்ஃபி

தேவையானவை:

கடலைப் பருப்பு, மில்க் மெய்டு - தலா 100 கிராம், பால் - 3 கப், தேங்காய்த் துருவல், நெய் - தலா கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, மிகவும் பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா - தேவையான அளவு.

செய்முறை:

கடலைப் பருப்பை 3 மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். பின்னர் அதனுடன் 2 கப் பால் சேர்த்து நன்றாக குழைய வேகவைத்து இறக்கி லேசாக ஆறவிடவும். பின்னர் அதை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

அடிகனமான வாணலி யில் நெய் விட்டு, காய்ந்ததும் அரைத்த பருப்பு விழுது, மீதமுள்ள ஒரு கப் பால் சேர்த்துக் லேசாக சிவக்கும் வரை கிளறவும். பின்னர் அதனுடன் மில்க்மெய்டு சேர்த்து, கலவை வாணலியில் ஒட்டாமல் வரும் வரை நன்கு வேகவிட்டு கிளறவும். பிறகு, தேங்காய்த் துருவல், பாதாம், பிஸ்தா, ஏலக் காய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும். இந்தக் கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறவைத்து துண்டுகள் போடவும்.
 
Maha

Author
Author
SM Exclusive Author
#6

Ada 🙆🏻‍♀️Phaaru da indha kuth tha😆😁
adhu channa dal ah da🤦🏻‍♀️🥴😅😇😇😇
Shanna maana thala lu nenaichu idhu enga ya teidanum nu nenaiche😆
hei 🙆🏻‍♀️😁yaru kittayum soll la dha chellam en maanam goost vandila eaithe veeduvanga 🤣🤣
 
#8

:LOL::LOL:
 
Advertisements

Top