• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சமர்ப்பணம் 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Banumathi karuna

மண்டலாதிபதி
Joined
Feb 12, 2020
Messages
224
Reaction score
235
Location
Chennai
அருமையான தொடக்கம் சகோதரி.ஆனால் அதே நேரத்தில் அந்த அரக்கன் யார் மேலே கண்ணு வைச்சான்.ஒரு டாக்டர் தண்ணி அடிச்சிட்டு எப்படி ஆப்பரேசன் பண்ணுவான்.சே இந்த அரசாங்கத்தாலே நாடே குட்டிச் சுவராப் போச்சு.
 




Laksha.harsu

மண்டலாதிபதி
Joined
Jun 6, 2019
Messages
218
Reaction score
614
Location
Ramanathapuram
ஆத்தி authorji ஆட்டத்த start பண்ணிட்டாங்க உஷாராகு டா கைப்புள்ள
1582023767591.gif
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய "சமர்ப்பணம்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
அனிதா ராஜ்குமார் டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனிதா ராஜ்குமார் டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆரம்பமே அதிரடி தாக்குதலாக இருக்கே, அனிதா டியர்
புக்கில் இருப்பதற்கும் இங்கேயும் கொஞ்சம்தான் வித்தியாசம் இருக்குப்பா
 




Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
அருமையான தொடக்கம் சகோதரி.ஆனால் அதே நேரத்தில் அந்த அரக்கன் யார் மேலே கண்ணு வைச்சான்.ஒரு டாக்டர் தண்ணி அடிச்சிட்டு எப்படி ஆப்பரேசன் பண்ணுவான்.சே இந்த அரசாங்கத்தாலே நாடே குட்டிச் சுவராப் போச்சு.
நன்றி மா.

அவன் யார் மேல் கண்ணு வைத்தான் என்று சொல்லிவிட்டால் கதையே முடிஞ்சுடுமே. அவனால் மூன்று பெண்களின் வாழ்வும் திசை மாறியது உண்மை
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top