• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சமர்ப்பணம் 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஹாய் நட்பூஸ் :love::love::love:

போன எபிசொட் படித்தவர்களுக்கு நன்றி.

கமெண்ட், லைக் ரெவியூ போட்டவர்களுக்கு நன்றி .

நிறைய கதாபாத்திரம் இருப்பதாய் சொல்லி இருந்தீர்கள் மக்கா. மெயின் கேரக்டர் சிலர் தான். மற்றவர்கள் ரெண்டு மூன்று எபிசோட் தான் வருவார்கள். கதை நகர நகர யார் முக்கிய கதாப்பாத்திரம் என்பது உங்களுக்கே புரியும்.

இந்த எபிசோட்டிற்கும் உங்கள் அன்பு, ஆதரவு எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்.

https://www.smtamilnovels.com/சமர்ப்பணம்-3/

with love
yours
honey
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
First epi la vandha dhanyasri enga kanom. Sumi ad gayu mattum irrukangal
 




Banumathi karuna

மண்டலாதிபதி
Joined
Feb 12, 2020
Messages
224
Reaction score
235
Location
Chennai
கதை ரொம்ப அருமை.நிறைய விசயங்கள் தெரிந்து கொள்வோம் என்று நினைக்கிறேன்.எனக்கு இந்த மாதிரி மருத்துவம் தெரியாது. ஆட்டிசம் பற்றித் தெரியும்.வேலை பார்க்கும் போது நிறைய பயிற்சிகள் போயிருக்கேன்.அந்த பள்ளிக்கும் போயிருக்கேன். அதை ஒவ்வொரு விசயமும் சொல்ல சொல்ல இரண்டு நாள் அழுதுறுக்கேன்.ஆனால் இப்போ stalkingனு ஒரு பெயரைப் படிக்கும் போது இன்னும் என்னென்ன இருக்கோனு நினைக்கவே கஷ்டமாயிருக்கு.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவுகள்,
அனிதா ராஜ்குமார் டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
குலதெய்வமாக காயத்ரி பேமிலி கொண்டாடும் காவ்யா @ அஞ்சலி @ காவ்யாஞ்சலியை தனுஸ்ரீக்கு மட்டும்
ஏன் பிடிக்கலை?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எவன் அவன் அண்ணன் நொண்ணன்?
தனுஸ்ரீ கூப்பிட்டால் உடனே வந்து விடுவானோ?
காவ்யாவின் பாடல் அரைகுறையா கேட்டே இப்படி மெல்ட் ஆகுறானே
 




Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
கதை ரொம்ப அருமை.நிறைய விசயங்கள் தெரிந்து கொள்வோம் என்று நினைக்கிறேன்.எனக்கு இந்த மாதிரி மருத்துவம் தெரியாது. ஆட்டிசம் பற்றித் தெரியும்.வேலை பார்க்கும் போது நிறைய பயிற்சிகள் போயிருக்கேன்.அந்த பள்ளிக்கும் போயிருக்கேன். அதை ஒவ்வொரு விசயமும் சொல்ல சொல்ல இரண்டு நாள் அழுதுறுக்கேன்.ஆனால் இப்போ stalkingனு ஒரு பெயரைப் படிக்கும் போது இன்னும் என்னென்ன இருக்கோனு நினைக்கவே கஷ்டமாயிருக்கு.

இது எல்லாம் நம் படங்களில், கதைகளில் வந்த கான்செப்ட் தான் மா. 80, 90 படங்களில் மட்டும் அல்ல இப்போ கூட இவை எல்லாம் சாதாரணம். ஹீரோ செய்வதால் அதற்கு பெயர் லவ் என்று சொல்லி விடுகிறோம். பட் அது stalking.

vikaram naditha "sethu"

1582187457911.png
Badrinath ki Dulhaniya
Raanjhanaa
Hum Tum

minnale
Sultan, Ae Dil Hai Mushkil, Badrinath ki Dulhania, Raanjhanaa, Tere Naam, Wanted, Saawariya, Fan, Tanu Weds Manu Returns, Besharam and Fanaa are some the recent movies with a prominent stalker-lover plot or sub-plot.

Darr, Anjaam, Daraar and Jeet nu lots of tamil and hindi movies are there.
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
உங்களின் மூலம் நிறைய விஷயங்கள் அறிய முடிகிறது. புள்ளி விவரங்களோடு நீங்க குறிப்பிடுவது அருமை.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top