• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சமர்ப்பணம் 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஹாய் நட்பூஸ் :love::love::love:

முன் யுடி படித்தவர்களுக்கு, லைக்,கமெண்ட் கொடுத்தவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

mehrene-kaur-pirzada_1497934007220.jpg

இது வரை படித்தது உங்கள் மனதிற்கு பிடித்து இருக்கிறதா?

எழுதுபவர்கள் என்ன வேண்டும் என்றாலும் எழுதி விடலாம்.அது உங்களிடம் ரீச் ஆகி இருக்கிறதா என்பது நீங்கள் சொல்லாமல் எனக்கு புரிய வாய்ப்பு இல்லை என்பதை மனதில் கொள்ளுங்கள் மக்கா.

சோ உங்கள் அன்பும் ஆதரவும் போல், உங்கள் கருத்து கேட்க வெகு ஆவலாய் வாசல் படியை பார்க்க முடியாது என்பதால் கம்ப்யூட்டர் விண்டோவை எட்டி எட்டி பார்த்து கொண்டு இருக்கிறேன்.

https://www.smtamilnovels.com/சமர்ப்பணம்-4/

அன்புடன்
உங்கள் ஹனி.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனிதா ராஜ்குமார் டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அந்த குழந்தை நிலா தனுஸ்ரீயின் குழந்தையா?
But நிலா தனுஸ்ரீயிடம் இல்லாமல் ஏன் சுமித்ரா காவ்யா இவங்கக்கிட்ட இருக்காள்?
 




Last edited:

Banumathi karuna

மண்டலாதிபதி
Joined
Feb 12, 2020
Messages
224
Reaction score
235
Location
Chennai
சீக்கிரம் சஸ்பென்ஸை உடைங்கப்பா.தாங்க முடியலை.ஐயையோ காவ்யாவுக்கோ யாருக்குமோ எதுவும் ஆகாமல் பார்த்துக்கோங்கப்பா.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top