சமர்ப்பணம் 5

anitha1984

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
ஹாய் மக்களே

உடல் நலம் சரியில்லாத காரணத்தினால என்னால் சரிவர அப்டேட் கொடுக்க முடியவில்லை மக்கா.

இதோ உங்களின் சமர்ப்பணம் 5 அப்டேட் போட்டாச்சு.

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

https://www.smtamilnovels.com/சமர்ப்பணம்-5/

 
Last edited:

anitha1984

SM Exclusive
Author
SM Exclusive Author
#10
ஹாய் மக்களே

கதை குழப்பமாய் இருப்பதாய் சொல்லி இருக்கிறீர்கள்.

முன்னே பின்னே "அலைபாயுதே ஸ்டைல் flashback மாதிரி கொடுத்து இருக்கேன்.

முதல் எபியில் ஹோட்டலில் இருந்து வெளியே தள்ளப்படும் அந்த டாக்டர் செயலால் மூன்று பெண்கள் சுமித்ரா, காவ்யா, தனுஸ்ரீ வாழ்க்கை பாதை மாறி போகிறது.

என்ன. எப்படி என்று எல்லாம் இன்னும் கொடுக்கலை.

சோ அந்த கயவனால் வாழ்க்கை மாறி போகும் சுமித்ரா, காவ்யா பெங்களூரில் இருக்கிறார்கள்.அவர்களை தனு சந்திக்கிறாள்.ithu oru track

அஞ்சலி என்னும் பெண் சமத்தூர் என்னும் கிராமத்தில் காயத்திரி என்னும் பெண்ணின் அண்ணியை காப்பாற்றுவதன் மூலம் அந்த குடும்பத்தில் ஒருத்தியாக அங்கே மறைந்து வாழ்கிறாள்.

அவள் யார் என்ன என்பதும் இன்னும் கொடுக்கவில்லை.ithu innoru track

இதற்கிடையில் காயத்திரியின் உயிரை காத்து எப்படி அவள் திருமணம் நடக்க அஞ்சலி உதவுகிறாள் என்பது தான் இன்றைய எபி.


இப்படி காயத்ரி, ராகேஷ் மூலமாய் சுமித்ரா, காவ்யா, அஞ்சலி எல்லாரும் ஒரே புள்ளியில் மீட் செய்வார்கள்.

சோ படிப்பவர்கள் ஆண்டினை மனதில் கொண்டு படியுங்கள்.
 
Last edited:

Advt

Advertisements

Top