சரணாலயம் - 19 - நிறைவுப்பகுதி -2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

Author
Author
SM Exclusive Author
Joined
Nov 15, 2018
Messages
17,120
Reaction score
42,802
Points
113
Location
madurai
வணக்கம் அன்புத் தோழமைகளே!!! கதை எழுத வருமா வராதுன்னு சந்தேகத்துலயே என்னோட ஆறாவது கதையை முடிச்சுட்டேன்... :):):)

என்னோட இந்த வெற்றி , வாசக அன்பர்களாகிய உங்களால் மட்டுமே சாத்தியமானது நட்பூக்களே!!! மனமார்ந்த நன்றி நன்றி நன்றி🙏🙏🙏 உங்களின் தொடர் ஊக்கத்தில் என்றும் ஆக்கத்துடன் பயணிப்பதையே விரும்புகிறேன். :love: :love: :love:

நேத்து நைட் மழை & பவர் கட் ரெண்டும் சதி செஞ்சதால ud போட முடியல... உங்களின் ஒவ்வொருவரின் கருத்துக்களுக்கும் தனித்தனியா ரிப்ளை பண்ண விரும்புறேன். ஆனா சைட்ல அடுத்தடுத்த கமெண்ட்ஸ் ஒரேடியா போட முடியல... சோ கொஞ்சம் மெதுவா எல்லாருக்கும் ரிப்ளை பண்றேன்! தப்பா நினைக்காதீங்க ஃப்ரண்ட்ஸ்!!!

சென்ற பதிவிற்கு விருப்பங்கள் கருத்துக்கள் பகிர்ந்து என்னை ஊக்கப்படுத்திய தோழமைகளுக்கு நன்றிகள் பல... இதோ சரணாலயத்தின் நிறைவுபகுதியினை படித்து கருத்து கூற வாருங்கள் மக்களே!!

IMG_20201104_082719.jpg


சரணாலயம் நிறைவுப்பகுதி - 2


pen to publish போட்டிக்கு நான் எழுதிய கதையின் லிங்க் கொடுத்திருக்கேன் நண்பர்களே... படித்து உங்களின் கருத்துக்களை அமேசான் கமேண்ட்ஸ் பாக்ஸில் தெரிவிக்கவும் மிகவும் நன்றி🙏🙏🙏

காதலும் தேடலும்
 
Last edited:

lakshmiperumal

Well-known member
Joined
Jan 17, 2018
Messages
4,099
Reaction score
3,672
Points
113
சூப்பரான கதை அவர் அவர் குணநலன்களுடன் மாறாமல் கதையை முடிந்தது அருமை.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top