• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சர்கார்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Hana Ravin

இணை அமைச்சர்
Joined
Apr 15, 2018
Messages
683
Reaction score
1,122
Age
28
Location
Malaysia
Naan padam parthuten... Padam average than... ivange porattam pannurathu ellam free publicity kodukathu padathuku... anal padathule satiyama keerti suresh ku scope ille.. vijay oru sila eduthale over acting pannitarunu thonuthu... neriya political tactics eh appadiye reveal pannitange athe than politicians naale yethuke mudiyale( freebies, section 49P) arasiyal le nalla mattram appadi ore election leyum varalam.. enge nattu election( malaysia) oru uthuranam.. ore election le alum katchiye thukki pottum.. anal athukana vilipunarvu ovaru citizen kulleyum varanum.. appo than athu satiyam...padathule sonna oru visayam kandipa naan support pannuven.. ellam eligible citizen um election le vote podunum athu oru citizen namme urimai....
 




AnithaKarmegam

இணை அமைச்சர்
Joined
Jan 21, 2018
Messages
711
Reaction score
1,865
Age
27
Location
Thiruvarur
ஹாய் மக்களே

எல்லாரும் எப்படி இருக்கீங்க? இப்ப கொஞ்சம் தீவிரமா விவாதிக்கலாமா? சர்கார் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அரசியலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்திற்கு இப்போது ஆளுங்கட்சி தரப்பில் பயங்கர எதிர்ப்பு.

  1. இந்த எதிர்ப்பு நல்லதா அல்லது விளம்பரம் என்று நினைக்கிறீர்களா?
  2. இது படத்திற்கு இலவச விளம்பரமா?
  3. சர்கார் பேசும் அரசியலில் உங்களுக்கு ஒப்புதல் உண்டா?
  4. ஒரு சாதாரண ரசிகராக சர்கார் படத்தை பற்றி என்ன நினைக்கறீங்க?
  5. படத்தை பற்றிய உங்களது விமர்சனம்.
வாங்க மக்களே... விவாதிக்கலாம் :)
inum movie pakkalayae...sis
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
நான் இன்னும் படம் பாக்கலயே சஷிமா...
என்னோட பையன் release அன்றைக்கே கூட்டிப்போக தர்ணா பண்ணினான்..
ஆனால் அது எதுவும் எங்க வீட்டு Chief Minister கிட்ட எடுபடவில்லை...:cry:

கேள்விபட்ட வரைக்கும் இது பைசா செலவில்லாத அருமை யான விளம்பரம் சர்க்கார் படத்திற்கு...
 




Last edited:

Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,198
Reaction score
1,923
Location
Hosur
Padam parkavillai..
Semma vilambram Adum free ah
Naatu nadapu cinema la vardu pudusa enna..
Nama tan teliyanum
 




Smritii

புதிய முகம்
Joined
May 11, 2018
Messages
3
Reaction score
11
Location
Chennai
ஹாய் மக்களே

எல்லாரும் எப்படி இருக்கீங்க? இப்ப கொஞ்சம் தீவிரமா விவாதிக்கலாமா? சர்கார் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அரசியலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்திற்கு இப்போது ஆளுங்கட்சி தரப்பில் பயங்கர எதிர்ப்பு.

  1. இந்த எதிர்ப்பு நல்லதா அல்லது விளம்பரம் என்று நினைக்கிறீர்களா?
  2. இது படத்திற்கு இலவச விளம்பரமா?
  3. சர்கார் பேசும் அரசியலில் உங்களுக்கு ஒப்புதல் உண்டா?
  4. ஒரு சாதாரண ரசிகராக சர்கார் படத்தை பற்றி என்ன நினைக்கறீங்க?
  5. படத்தை பற்றிய உங்களது விமர்சனம்.
வாங்க மக்களே... விவாதிக்கலாம் :)
Sincere Apologies for typing in English as I could not type in Tamil as fast as English and I am typing this while traveling .

I was pretty much upset when I saw so much of human energy is wasted towards this . Leave alone be ministers but how about the young minds who were protesting all over . This raises two questions in me .

A. When are we going to see a movie , just as a movie a three hour entertainment factor
B. When there is a criticism ( of freebies) what’s wrong in that ? Even in politics right wing and left wing exists . When there is a point of view, it’s obvious there should be an opposite view . Why don’t be people ignore and just move on .

Unless someone can showcase their independent thoughts freely how would human minds look at various aspects about something . It’s just a movie and he is an actor and he gets paid to do his job.

By protesting , it’s unnecessary waste of human energy and lot of things which genuinely need attention gets diverted. Rather than blaming politicians each parents should mould thr young minds not to waste energy .. ( though it is not possible , wish our society become a more like “ unnal mudiyum thambi “)
 




Arya

மண்டலாதிபதி
Joined
Feb 4, 2018
Messages
353
Reaction score
681
Age
27
Location
Dharapuram
Innum padam parkala...
Pakara idea um ila pa..
Bcoz karuthu solren
Ulladha katren nu padam edukaranga..
Makkal andha padam pathutu ama la crct dhan(including me) nu pesa matum dhan seiranga edhirthu edhum seirathu ila..
Inga TN la arasiyal la nadakradhu makkaluku theriyamava iruku!!!! pudhusa katta??
Therinju dhan iruku bt namala la onnum pesa mudiyadhu...
 




karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
பக்கா கமர்ஷியல் படம் வித் இத்தூண்டு கருத்தும் சொல்கிறது....
நான் இன்னும் பாக்கல...
பட்..இப்போ நடக்குறது எதுவும் சரியாக இல்லனு மட்டும் தோணுது..
சென்சார் போர்டு அனுமதித்த படத்தை ...மலிவு அரசியல் விளம்பரத்திற்காக எதிர்ப்பது என்பது...ஏற்புடையதல்ல...
நிச்சயமாக எதிர்க்கதக்கது....
பைசா செலவில்லாமல் படத்திற்கு விளம்பரம் என்ற ரீதியில் பார்த்தாலும்....கருத்துரிமைக்கு எதிரான ஒரு நடவடிக்கையாக மட்டுமே. சட்டத்தின் பார்வையில் இருக்கும்....
ஆளுங்கட்சியினர் ஆட்சேபிக்கும்
இலவச பொருட்களை எரிப்பது.மற்றும்.
மறைந்த தலைவரின் பெயரை பயன்படுத்தியது..போன்ற காட்சிகளை. சென்சார் போர்டும்
பார்த்து அனுமதித்துள்ளதே..பிறகு ஏன் இத்தனை பிரச்சனை என்றே தோன்றுகிறது...
சென்சார் போர்டு அனுமதித்தும் இத்தனை பிரச்சினை என்றால்..
பிறகு ஏன் படங்கள் சென்சாரிடம் அனுப்பப்படுகின்றன...
ஒரேடியாக சென்சார் போர்டை கலைத்துவிட்டு...
அனைத்து அரசியல் இயக்கங்கள்..சாதி சங்கங்கள்..வணிக சங்கங்கள்..
போன்ற அனைத்து சங்க உறுப்பினர்களுக்கும் (including வருத்தப்படாத வாலிபர் சங்கம்..??) போட்டு காட்டுனதுக்குப்புறம் படத்தை வெளியிடலாமே..(மைன்ட் வாய்ஸ் ..இதுவே ரிலீஸ்..தான் இதுக்குமேலேயுமா ரிலீஸ் பண்ணனுமா னு தோணலாம்..)
என்ன பண்றது...!!!
இதுதான் இன்றைய நிலவரம்..
பப்ளிசிட்டி க்காக..சினிமாக்காரர்களை எதிர்ப்பதும்...அதே பப்ளிசிட்டிக்காக..
சினிமாக்காரர்கள் அரசியல்வாதிகளை எதிர்ப்பதும்..ரொம்ப காலங்களாவே நடந்து கொண்டிருக்கிறது...
ஆனா ஒன்னு..அவரவர் பொழப்புகளை சிறப்பாகவே
செய்கின்றார்கள்...

இப்போ நடந்த இந்த சர்கார் பிரச்சினையில்...நம்ம ache din சர்காரும்..RBI..யும்..சண்டை இட்டு கொள்வதை நம்மிடமிருந்து மிக அழகாக திசை திருப்பி விட்டார்கள்..
வாவ்.
.What an idea ji..என்றே..மெச்சத்தோன்றுகிறது.
(y)(y)(y)
 




Premi

அமைச்சர்
Joined
Apr 1, 2018
Messages
1,011
Reaction score
2,292
Location
coimbatore
sarkar complete arasiyal matrum oru commercial movie... but nadaimuraila saathiyam ila oru thadava pakla avlo dha
heroine thevaiye ila intha movie ku ...
49P pathiya vilipunarvu vena intha padathu moolama makkalku theryavarum
nothing else
politicians voda edhirpu movie ku oru national focus kedachirku
edhirpu therivikra politicians ku free publicity
idhula makkal perusa aarvam katama ignore panna prechanai mudiyalam
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
Padam innum pakkala....but my opinion.....
sarkar and poduva vijay padathukku ipdi arasiyal pramugarkal moolama freeya vilambaram panni hit koduthuttu irukkaranga.....
ivanga pandra prassanaiyea padam hit agiduthu.............enna karuthu sonnalum nadaimuraikku vanthal mattume ellam sathiyam.........cinema eduthurlam podhu valkaikku ithu konduvara namma politics step eduppangla.......
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
கரெக்டு... உயிரோடு இருக்கும்போது செய்திருந்தால் தைரியத்தை பாராட்டியிருக்கலாம்......
அதைச் செய்றதுக்கு தைரியம் ஏது???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top