• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சர்கார்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

P P Akila

நாட்டாமை
Joined
Nov 8, 2018
Messages
24
Reaction score
21
Location
Chennai
Everyone here comments that scenes shown in film is just for advt...You all think that freebies are essential for a common man...But is essential only for politicians to win in election.. By giving freebies they are making people to demand for it.. you know in RK Nagar election many people protest against political parties for not getting money for their vote... This is what freebies does to us.
It's changing the mindset of people.. It makes everyone to get it whether they need it or not... You all know that people resell the kalaingar TV which they get it for free....
The same thing happened for mixie grinder and other freebies
Free laptops were sold in black market...
People should not get addicted to freebies... When a common man speaks about this no body will listen to it.. It reaches everyone now.. at least some people realise the fact.
 
smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
இப்ப சர்காருக்காக அமைச்சர்கள் இத்தனை பேர் பேட்டி கொடுக்கறாங்க, இதை ஒரு பெரிய விஷயமாக்க அமைச்சரவை கூடுது. ஆனா தலை வெட்டப்பட்டு இறந்து போன ராஜலக்ஷ்மிய பத்தி பேச யாருமே இல்ல. இதை ஒரு தேசிய அவமானமா கருதறேன்னு ஒருத்தங்க பேட்டி கொடுத்து இருக்காங்க. கண்டிப்பா அத்தனை பேரும் தலை குனிய வேண்டிய தேசிய அவமானம் இது. ஒரு பதிமூணு வயசு பொண்ணை இந்தளவு brutal ஆ murder பண்ணிட்டு போக எது தூண்டி விடுது? மனசெல்லாம் பதறுது. அதை பற்றின செய்திகளை மீடியாவும் கண்டுக்கறதில்லை, அரசாங்கமும் எந்தவிதமான குற்ற உணர்வும் இல்லாம சர்கார் வெச்சு அரசியல் பண்ணிட்டு இருக்கு. வெட்கமா இருக்கு.
 
Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
இந்த படத்தை பார்க்க நான் துளி கூட விருப்பப்படல. என் கண்ணுக்கு அப்பட்டமா தெரியறது வியாபாரம் மற்றும் ஏதோ அரசியல் கலகம். ரோபோ பட ரீலிஸை இந்த படம் நிறுத்தி வைச்சிருக்குன்னா எவ்வளவு பணம் அல்லது பெரிய அரசியல் தலையீடு இருக்கனும்
 
Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ப்ளீஸ் இந்த படத்தை போய் பார்க்காதீஙகன்னுதான் நான் சொல்லுவேன். பெரிய பண முதலைகளும் சில பல அரசியல் தலைகளும் தான் இதுல பயன் பெறுவாங்க.
 
Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
இப்ப சர்காருக்காக அமைச்சர்கள் இத்தனை பேர் பேட்டி கொடுக்கறாங்க, இதை ஒரு பெரிய விஷயமாக்க அமைச்சரவை கூடுது. ஆனா தலை வெட்டப்பட்டு இறந்து போன ராஜலக்ஷ்மிய பத்தி பேச யாருமே இல்ல. இதை ஒரு தேசிய அவமானமா கருதறேன்னு ஒருத்தங்க பேட்டி கொடுத்து இருக்காங்க. கண்டிப்பா அத்தனை பேரும் தலை குனிய வேண்டிய தேசிய அவமானம் இது. ஒரு பதிமூணு வயசு பொண்ணை இந்தளவு brutal ஆ murder பண்ணிட்டு போக எது தூண்டி விடுது? மனசெல்லாம் பதறுது. அதை பற்றின செய்திகளை மீடியாவும் கண்டுக்கறதில்லை, அரசாங்கமும் எந்தவிதமான குற்ற உணர்வும் இல்லாம சர்கார் வெச்சு அரசியல் பண்ணிட்டு இருக்கு. வெட்கமா இருக்கு.
உண்மைதான் கா. பட்டபகலில் வீடு புகுந்து தலை வெட்டியிருக்கான். அவன் திமிரும் வெறியும் நினைச்சாலே... அதை விட இந்த மீடியாவும் இதை கண்டுக்கல. என்ன மாதிரியான ஆட்சி நடக்குது. த்தூ வெட்ககேடு
 
smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
இதுல அந்த கொலையாளியை மன நோயாளி ன்னு பிரான்ட் பண்ணி காப்பாத்த பார்க்கறாங்க :mad::mad::mad:
அடப்பாவிகளா!! அவனா மனநோயாளி. This is attrocious. இதை விட கூடாது.
 
karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
இதுல அந்த கொலையாளியை மன நோயாளி ன்னு பிரான்ட் பண்ணி காப்பாத்த பார்க்கறாங்க :mad::mad::mad:
வேதனையான விஷயம்...... சில விஷயங்களில் இருந்து மக்களை divert பண்ண இப்படிப்பட்ட வேலைகள பார்க்கறாங்க.....
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top