• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சர்கார்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
சர்கார் - என்ன மாதிரியான படமா வேணா இருக்கட்டும். ஆனா இதை பத்தி அமைச்சரவை கூடி விவாதிக்குதுன்னு சொல்றதுதான் ரொம்ப ஓவர். பேசவும் விவாதிக்க வேற விஷயமே இல்ல?

நம்ம மாண்புமிகு முதலமைச்சர் ஈ பி எஸ் அவரோட மாவட்டமான சேலத்தில ஜாதிய கொடூர கொலை நடந்திருக்கு. எவ்வளவு வெட்கேடான விஷயம். அதை பத்தி எவனுக்கு பேச துப்பில்ல. சர்கார் சர்கார்னு சும்மா சர்கஸ் காண்பிச்சிட்டிருக்கானுங்க.
 




Rekha udaiyar

புதிய முகம்
Joined
May 15, 2018
Messages
7
Reaction score
21
Location
Chennai
Moni, arasiyalvaidigalukku makkal prachani therintal thane adai pattri vivadikka mudium. Yaravadu oru arasiyalvadiya kupitu kelluga inkkai common people use pandra products oda vilaya, avanga face pandra prachaniya.

Enda topic pesinalum prachanai aagutunu than sarkaar pati matum amaicharavaiyil vivadikiranga.

Thermacol.jpg

Selur Raju next idea

Fish.jpg

Rajendra Balaji

vishal.jpg

Rbalaji.jpg

Anbumani.jpg
 




Attachments

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Moni, arasiyalvaidigalukku makkal prachani therintal thane adai pattri vivadikka mudium. Yaravadu oru arasiyalvadiya kupitu kelluga inkkai common people use pandra products oda vilaya, avanga face pandra prachaniya.

Enda topic pesinalum prachanai aagutunu than sarkaar pati matum amaicharavaiyil vivadikiranga.

View attachment 4992

Selur Raju next idea

View attachment 4994

Rajendra Balaji

View attachment 4993

View attachment 4995

View attachment 4997
கரெக்ட்தான். எல்லா கொள்ளை கூட்டங்க. நம்மல கோமாளியா மாத்திட்டிருக்கானுங்க
 




Saranya

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,524
Reaction score
1,341
Location
Coimbatore
Nanum innum Padam parkala Sashi Mam.. Aathanala vimarsikka mudiyala Sashi ji.. ippa nadakkarathu ellam patha padathukku elavasa vilambarama than theriyuthu. Ithanala namma real life la entha mattramum vara madhithiri enaku theriyala ji..
 




Chitra ganesan

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,322
Reaction score
2,540
மெர்சலை ஓட வைத்த பாஜக.sarkar ஓட வைக்கும் அதிமுக.கதை எங்கே எல்லாமே விளம்பரம் தான்.Nota படம் நல்ல படம்.ஆனால் அது ஓட வில்லை.
 




Jaa sha

மண்டலாதிபதி
Joined
Jul 28, 2018
Messages
301
Reaction score
1,103
Location
Karaikudi
சில கருதது ஏற்புடயதாவே இருந்தது...
ஒரு தலைவன் அவன் கீழ் ஆட்சி அப்படி ஒரு கட்சி இல்லாம வரனும்னு பல நாள் எனக்குள்ள சில பல கனவுகள் உண்டு அதுல சிலர இங்க இந்த படத்தில் சொல்லி இருக்காங்க...
நாட்டுக்கு நல்லது நினைக்குறவங்கள நம்ம நம்ம பக்கத்தில் உள்ளவங்கள நாமலே கொண்டு வரனும் இப்படி ஏகப்பட்ட விசயம் மனதில் இருக்க...
அதில் சில காட்சியாகி இருக்கு...
கந்துவட்டி தீக்குளிப்பு பற்றி கேள்வி கேட்கும் எனக்குள் ஒரு கேள்வி மத்தவங்க சேர் பண்ணிட்டு சும்மா இருந்தாங்க சினிமாகாரங்க படம் எடுத்து சும்மா இருப்பாங்க...
படம் ரிலீஸ் பண்ண கையோட சில கேள்வி கேட்டிருக்கலாம் அரசிடம் சில உதவி செய்திருக்கலாம் செய்தி வரும் அளவு...
இப்படி ஏகப்பட்ட எண்ணங்களோடு சர்காரின் சற்றே பாதிப்போடு நானும் ...
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
படம் இன்னும் பார்க்கலை ஜி, அதனால் படத்தை பற்றி விமர்சனம் செய்ய முடியாது... ஆனா இப்போ நடந்துக்கிட்டு இருக்கிறது பைசா செலவில்லாம ஆளுங்கட்சி சார்பில் இலவசமா படத்துக்கு விளம்பரம்...
மிகச் சரி.. ஓடாத படத்த இவங்களே ஓட வச்சுடுவாங்க போல..
மெர்சலுக்கு பாஜக..
இதுக்கு அதிமுக..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
மெர்சலை ஓட வைத்த பாஜக.sarkar ஓட வைக்கும் அதிமுக.கதை எங்கே எல்லாமே விளம்பரம் தான்.Nota படம் நல்ல படம்.ஆனால் அது ஓட வில்லை.
ஓரிஜினவ் கதை வெட்டாட்டம்.. அத அப்படியே விஜய் சேதுபதிய வச்சு எடுத்திருந்தா நோட்டா இன்னும்்சூப்பரா
இருந்திருக்கும்
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
நாயகனை மிக பெரிய தலைவன் ஆகி காட்டுவதும் அதற்காக பஞ்ச் டயலாக், டான்ஸ், சண்டை காட்சிகள் வைப்பது சகஜம். பல கோடிகள் அதில் முடங்கி இருப்பதால் விளம்பரங்களும். இத்தகைய காட்சிகள் அமைந்தால் கூடுதல் பலம்

இந்த காட்சிகள் கண்டிப்பாக விஜய் ரசிகர்கள் மனதில் அவரை பெரிய ஹுரோவாக மாற்றி காட்டும். வசூலில் பெரும் சாதனையை உண்டாக்கி விடும். முதல் நாள் வசூல் அதற்கு சாட்சி ஆனால் அந்த பட காட்சிகள் மக்கள் மனதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

இலவசங்கள் வேண்டாம் என்ற அவர் கொள்கை சரி என்றாலும் அவைகளை தீயிலிட்டு எரிப்பது போன்ற காட்சிகளை நிஜத்தில் செய்ய மனம் வருமா.

ஒட்டு போடாத மக்கள் அதிக பேர் இருக்க தன் வாக்குக்காக நீதிமன்றம் சேர்ந்து போராட நினைப்பது சாத்தியமா

இந்த காட்சிகள் எந்த மாற்றமும் ஏற்படுத்தாது மாறாக அந்த பட வெற்றியை அதிகரிக்கும்.

என்னை கேட்டால் ஒருவர் கொண்டு வந்த திட்டம் சரி இல்லை என்றால் அதை அப்பொழுதே விமர்சிக்க வேண்டும். அவர் எரித்த பொருளில் மட்டுமல்ல பல வழிகளில் இலவசம் உள்ளது. அவர் செய்ததை எந்த ஊரிலாவது அவர் ரசிகர்கள் செய்து விட்டார்களா இல்லை ஏன் என்று யோசியுங்கள். அப்படி செய்தால் என்ன நடக்கும் என்று தெரியும்

ரசிகர்களே அரசியல் விளையாட்டு சினிமா துறைகள் பலம் அதை ஈர்க்க இப்படி எல்லாம் நடக்கிறது அவ்வளவுதான்
தெளிவான அலசல்..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
கருத்துரிமை இருக்கு ஆனா இறந்தவரின் பெயரை உபயோகம் செய்வது என்பது? தவறு தானே ?
இறந்தவர் பேரில் வழக்காட முடியாதே தவிர விமர் சனங்ககள்ள
கருத்துரிமை இருக்கு ஆனா இறந்தவரின் பெயரை உபயோகம் செய்வது என்பது? தவறு தானே ?
இறந்தவரின் பேரில் வழக்காட முடியாதே தவிர
விமர்சனங்களுக்கு உட்பட்டவர்களே..

ஆனா,அவங்க இருந்தப்பவும் இந்த தில்ல
காட்டி இருந்தா... விமர்சனம்
நியாயமானதா இருந்திருக்கும்...

இருந்த வரைக்கும்கூழைக் கும்பிடு
போட்டுட்டு இப்ப நெஞ்ச நிமித்தறது
பக்கா சந்தர்ப்பவாதம்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top