சர்க்கரை நிலவு என் வானில்??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Guhapriya

Well-known member
Joined
Apr 5, 2019
Messages
3,163
Reaction score
10,258
Points
113
Location
Trichy
SRINAVEE ஜி அவர்களின் கதைகள் எப்போதும் அழகான குடும்ப சூழ்நிலைகளை பிரிதிபலிக்கும் கண்ணாடிகளாய் இருக்கும்.

அதே போல் இந்த சர்க்கரை நிலவும் தித்திக்கும் நிலவாய் மனதில் படிக்கிறது. அழகான குடும்பம் தலைவனின் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் தத்தளிக்கும் நிலையில் அந்த குடும்ப ஆண் வாரிசு நாயகன் தலையில் விழும் சுமை , அதை அவன் கையாளும் விதம், அவன் வலிகள் அனைத்தும் எழுத்துக்களால் நம்முள் பதிய வைத்திருக்கிறார் ஆத்தர்ஜி.

குடும்ப பாரத்தை சுமைக்க பேதமென்ன? இங்கே நாயகியும் அவளின் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய அவள் எடுக்கும் முயற்சிகள் என நடைமுறை எதார்த்தங்கள் கண்முன்னே விரிக்கிறது காட்சிகளாய் ஆத்தரின் எழுத்து வடிவில்!.
இந்த இரு குடும்பங்களும் இணையும் நிலை, அதனால் நடக்கும் நிகழ்வுகள் என அத்தனையும் தன் எழுத்துக்களால் காட்சிகளாக நம் கண் முன்னே காட்டி விளையாடி இருக்கிறார் ஆத்தர்ஜி.

கொண்டாட்டங்கள், வேதனைகள், வலிகள் என அவ்விரு குடும்பமும் சந்தித்த தருணங்களை தன் கைவண்ணத்தில் தித்திக்கும் நிலவாய் கொடுத்து இருக்கிறார் ஆத்தர்ஜி. வாழ்த்துக்கள் ஜி. இதே போல மேலும் பல கதைகள் தங்களின எழுத்துருவில் வர வேண்டுதல்களுடன் !!!
 
srinavee

Author
Author
SM Exclusive Author
Joined
Nov 15, 2018
Messages
16,484
Reaction score
41,567
Points
113
Location
madurai
மிகவும் நன்றி குஹா டியர்... நிரம்ப சந்தோசம்... வேண்டுதல்கள் வேண்டாம்... தங்களின அன்பான கட்டளையே போதும் பேபி... மிக்க மகிழ்ச்சி ப்பா ❤❤?????
 
Selva sankari

Author
Author
SM Exclusive Author
Joined
Jan 22, 2018
Messages
5,227
Reaction score
14,261
Points
113
Age
39
Location
Neyveli
அருமையான விமர்சனம் குஹா டியர் ???? சீக்கிரம் நானும் படிச்சிட்டு விமர்சனத்தோட வரேன் ???
 
Guhapriya

Well-known member
Joined
Apr 5, 2019
Messages
3,163
Reaction score
10,258
Points
113
Location
Trichy
அருமையான விமர்சனம் குஹா டியர் ???? சீக்கிரம் நானும் படிச்சிட்டு விமர்சனத்தோட வரேன் ???
வாங்க வாங்க ஜி :love::love:.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top