• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சர்க்கரை நிலவே - எனது பார்வையில் ♥️

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,775
Reaction score
35,421
Location
Vellore
சர்க்கரை நிலவே❤

நூறு சதவீதம் குடும்ப நிகழ்வு, அவர்களின் விருப்பு, வெறுப்பு, மனநிலை பற்றி நகரும் கதை.

'என் சக்கரக்கட்டிடீ நீ' என்று தயானந்தன் மனைவியிடம் குழைந்து உருகுவதில் இருந்து தொடங்குகிறது கதை. படிபடியாக அவர்கள் குடும்ப நிலை, மனநிலை, அவர்களுக்கு திருமணம் முடிந்த சூழ்நிலை என அடுத்தடுத்து நகர்கிறது…

தன் தங்கை வாழ்வுகாக தயானந்தனும், தன் தம்பியின் வாழ்வுக்காக மிதுனாவும் இக்கட்டான சூழ்நிலையில் திருமணம் செய்து கொள்கின்றனர். இவர்கள் வாழ்வை தெளிவாக அமைத்து கொள்ள, காதலித்து திருமணம் செய்து கொண்ட பாஸ்கரும், சிந்துவும் புரிதல், பக்குவம் இன்றி அலைப்புறுகின்றனர். இவர்களால் ஏற்படும் பிரச்சனைகள், குழப்பங்கள், சண்டை சச்சரவுகள், தீர்வுகள் என பயணிக்கிறது கதை...

தொடக்கத்தில் இருந்து முடிவு வரை எதார்த்தமான தம்திகளாக தயானந்தன், மிதுனா இடையிலான சண்டைகளும் சமாதானங்களும் அன்யோன்யமும் அழகு.

பாஸ்கர் - சிந்து தம்பதிகள் இன்றைய அவசரகால காதலர்களுக்கான பாடம்… மரகதம் அருமையான மாமியார், மஞ்சுளா யதார்த்தவாதியான சுயநலமான பெண்மணி, ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அழுத்தமான தடம் பதித்து செல்கின்றனர். வசனங்களில் அசத்தி இருக்கிறார் ஆசிரியர்.

எதார்த்தமான குடும்ப நாவல் சர்க்கரை நிலவே… வாழ்த்துக்கள் @srinavee சகி மிஸ் பண்ணவங்க படிச்சு பாருங்க மக்கா❤

IMG-20200423-WA0000.jpg
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,979
Location
madurai
நிரம்ப சந்தோசம் யுவா டியர் @Yuvakarthika ??? உங்கள் விமர்சனம் என் படைபபிற்க்கு பெருமை சேர்த்து விட்டது. Thanks a lot dear ??
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,775
Reaction score
35,421
Location
Vellore
நிரம்ப சந்தோசம் யுவா டியர் @Yuvakarthika ??? உங்கள் விமர்சனம் என் படைபபிற்க்கு பெருமை சேர்த்து விட்டது. Thanks a lot dear ??
வாழ்த்துக்கள் சகி??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top