• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சர்க்கரை நிலவே... 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
வாங்க வாங்க..... புது கதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஸ்ரீ கா.
இயல்பான, யதார்த்தமான கதை.
எல்லோர் வீட்டிலும் நடக்கும் இயல்பான நிகழ்வுகள்......
அடுத்த பதிவோட சீக்கிரம் வாங்க.
மிகவும் நன்றி அம்மு dear??
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
பேபி , சர்க்கரை நிலவே தித்திப்பாய் கண்களுக்கு குளர்ச்சியாய் இருக்கு:love::love:. இன்றைய சமுகத்தில் நிலவும் சூழலை ஆரம்பித்து இருக்கீங்க வாழ்த்துக்கள் டியர் ?.
மிகவும் நன்றி குஹா dear ??
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
யப்பா சாமி தயா ...ஸ்டார்டிங் நம்ம காதல் மன்னனுக்கு சவால் விடும் ரெஞ்சுலேந்து திடீர்னு அந்நியனா maruninka, சரி நம்ம ஹீரோ டரர்னு நினைத்தேன்... திடீர்னு பார்த்தா காலை பிடிக்கிற ...என்ன டிசைன் டா ஆனந்தா நீ ...ஒன்னும் புரியல சொல்ல தெரியல..

இது எல்லார் வீட்டுளையும் நடக்கிறது தான்...

சுயநலமாக சொந்தங்களுக்கு நாவுல கண்டிப்பா காதலுக்கு neram இருக்காது...

பாவம் பா மிது ... ரொம்ப இயல்பா இருக்கு...
பொண்டாட்டி kku தானே செய்ரான் ... நல்ல design thaan Namma hero... Happy da yasu❤??
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
Nanum vandhutean?
எதார்த்தமான குடும்ப சூழல்.... நல்ல ஆரம்பம்... தயா, மிது.... எப்படி குடும்ப சுமைய சரி பண்றாங்கனு பாப்போம்...

இன்றைய நடுதர குடும்பங்கள் பெரும்பாலும் இப்டி தான் இருக்கு... தீர்வு என்னனு உங்க கதை மூலம் அறிய ஆவல காத்திருக்கிறேன்...?
Welcome ஆனந்தி சீக்கிரம் எப்படி சரி ஆகுதுன்னு சொல்லிடுவோம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top