• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சர்க்கரை நிலவே... 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yasmineabu

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Aug 29, 2018
Messages
6,673
Reaction score
17,500
Location
Chennai
ப்ளஸ் யாராவது ஒரு பெரிய பரங்கள்ல தூக்கி தாங்கப்பா...இந்த மஞ்சு கிழவி தலையில போட
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
Nanum ka..
Kadan kadan kadan???...
Thaya sir vetri nichayam....??
Ulaipom uyarvom...

Yanna ma ithu...
Pecha paru...
Paiyan paiyan...
Vetti thandam..??


Adutha meenakshi amma???
 




Ananthi Jayakumar

முதலமைச்சர்
Joined
Dec 24, 2018
Messages
5,365
Reaction score
13,910
Location
CDM
ரொம்ப அதிகமா பேசுது........ மிதுனா அம்மா....

இவங்க பையன் அந்த வீட்டு மாப்பிள்ளை ந அப்போ தயா யாரு????????

ரொம்ப அருமையா கொண்டு போறிங்க கா.....

எதார்த்தம்..... குடும்ப சுழல்......
 




Sindhu Narayanan

அமைச்சர்
Joined
Mar 16, 2019
Messages
1,655
Reaction score
5,890
Location
Trivandrum
:love::love::love:

இந்த மஞ்சுளாவுக்கு என்ன வேணுமாம்.. தன்னோட மகனுக்கு மாப்பிள்ளை மரியாதை கொடுக்கணுமாம் .. ஆனா இவங்க தன்னோட மாப்பிள்ளைக்கு மரியாதை கொடுக்க மாட்டங்களாம்... இது எந்த விதத்துல நியாயம்... மிதுனா அம்மாக்கிட்ட பேசறது எல்லாம் நியாமான பேச்சு..
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Iva eduku nadandute iruka Enna velai ya ah irukum nu ninaihaen inda velai ah kodumai ache utkaarave mudiadu pavam Dan, Manjula ma somberi pullaiya vechikitu enna pechu pesura appo avanaiye veetai parthuka solluma rent pay panna sollu appo terium unaku, inda madiri Amma irukuravanai nala Dan pasamga.kettu kutti chuvara poranumga, nice update srinavee dear thanks.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top