• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சர்க்கரை நிலவே... 21 Final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
மிக அழகான அருமையான கதை. ரொம்ப சூப்பரா முடித்திருக்கீங்க.வாழ்த்துக்கள் தோழி :love: :love: :love: :love: :love:
தங்களின் ஒவ்வொரு கருத்திற்கும் மிகவும் நன்றிப்பா... நிரம்ப சந்தோசம் :love: :love:
 
Marry

நாட்டாமை
Joined
Oct 16, 2020
Messages
26
Reaction score
33
Location
Chennai
அருமையான கதை..

முதலில் இப்படிப்பட்ட கதைகளம் எடுத்ததற்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
ஒரு யதார்த்தமான நாம் சாதாரணமாக பார்க்கும் கடந்து போகும் நபர்களை கண்முன் கொண்டு வந்துள்ளீர்கள்.
எல்லா கதாபாத்திரங்களும் கையாண்டவிதம் அருமை👌👌👌
மிதுனா என்ன பெண் இவள் என்று எனக்கு பிரமிப்பை ஏற்படுத்தினாள். எந்த சூழ்நிலையிலும் தன் நேர்மையை விட்டுக்கொடுக்காது தன்னுடைய தம்பியின் தவறினால் எதிர்பாராத திருமணபந்தத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்குட்பட்டாலும் அதை நேர்த்தியாய் கையாண்டவிதம் அருமை..எல்லா பிரச்சணையையும் மனதிற்குள்ளே வைத்துக்கொள்ளாமல் கணவனிடம் பொங்கும் இடங்களிலெல்லாம் மனதை கவர்கிறாள்😍😍😍
தயா எவ்ளோ தான் இவன் மிதுனாகிட்ட கோபத்தை காட்டினாலும் அவன் மிதுனு கொஞ்சிக்கிட்டு வரும் போது எனக்கே பிடிக்குதே மிதுவுக்கு பிடிக்காதா என்ன😂😂😂😂
மரகதம் அம்மா ஒரு தெய்வ தாயாகவே (மாமியார்) தோன்றுகிறார்.

சிந்துவின் கோபம் சரியானது.
பாஸ்கர்😤😤😤இவன் மேல ஏக கடுப்பு வந்தாலும் கடைசில அவன் பே னு முழிச்சி பேசி வச்சதும் கொஞ்சம் குறைஞ்சிதான் போச்சி போங்க🙄🙄🙄

எப்படியோ இவங்களோட அறியா வயதில் செய்த தவறினால் எல்லாமே தப்பாகி போனாலும் காலம் எல்லாவற்றையும் மாற்றும் என்ற நம்பிக்கையோட (*மாத்திட்டீங்கனு நினைக்கிறேன்🙊🙊🙊)
காத்திருப்பதை தவிர என்ன செய்ய முடியும்.

இன்னும் தமிழ் டைலாக்ஸ் எல்லாம் வேற லெவல்😂😂😂

மஞ்சுளா 🙄🙄டோர்லாக்🙊🙊🙊🙊

பலதரப்பட்ட சொந்தங்கள் அவர்களோட குணநலன்கள் என்று நம்மை சுற்றியுள்ள சொந்தங்களையே அவர்களோட இயல்பு மாறாமல் மேஜிக் மாதிரி எல்லாம் உடனே சரியாகிடுச்சினு கற்பனை கதைவிடாம யதார்தத்தோடு முடித்தமைக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள் மா💐💐💐💐
 
Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
சூப்பர்...சூப்பர்
 
கதை படித்து பொறுமையா உங்களின் கருத்துக்களை கூறியதற்கு நன்றிகள் பல தோழி.... :love: :love: உங்க கமெண்ட்ஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்குப்பா என்ஜாய் பண்ணி படிச்சேன். thanks again
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
சூப்பர்...சூப்பர்
உங்க ஒவ்வொரு கமெண்ட்ஸ்கும் மிகவும் நன்றிகள் பா. ரொம்ப சந்தோசம் டியர்.
 
Marry

நாட்டாமை
Joined
Oct 16, 2020
Messages
26
Reaction score
33
Location
Chennai
கதை படித்து பொறுமையா உங்களின் கருத்துக்களை கூறியதற்கு நன்றிகள் பல தோழி.... :love: :love: உங்க கமெண்ட்ஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்குப்பா என்ஜாய் பண்ணி படிச்சேன். thanks again
Thank u sis💝💝
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top