தேவையான பொருட்கள் :
சாமை அரிசி – 1 /2 கிலோ
இஞ்சி - இரண்டு டீஸ்பூன் துருவிக்கோங்க
பாசிப்பருப்பு – 1/4 கிலோ
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 3 டீஸ்பூன்
மிளகு -3 டீஸ்பூன்
முந்திரி – 20 கிராம்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
பாசிப்பருப்பை தண்ணில நன்னா ஊற வச்சிடுங்கோ
இதுகூட சாமை அரிசியும் உப்பும் சேர்த்து குக்கரில் நாலு விசில் விட்டு எடுத்துகோங்கோ.
ஒரு குட்டி தாளிப்பு கரண்டில நெய் விட்டு சூடானதும் மிளகு, சீரகம், முந்திரி, இஞ்சி தாளிச்சுண்டு நாம வேகவைச்சு வச்சிருக்கிற சாமை கூட நன்னா கலந்துக்கோங்கோ.. சுவையான சத்தான சாமைப் பொங்கல் தயார்.