• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience "சாரல்" ஆகி போன "சாரா"வை காணோம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
" காணாமல் போன ஆராவும் ,
அதை தேடிப் போன
சாரலான சாராவும்"

அப்டேட் போட்டு அதிகாரமாய்
மன்னிப்பு கேட்கும் ஆத்தரே!

மன்னிப்பே மண்டியிட்டு
மன்னிப்பு கேட்கும்
மன்னிப்பின் மகாராணியே!

நொந்து நூடுல்ஸாக இருப்பது
இளா மட்டுமல்ல,
வலிக்க சிரிக்க காத்திருக்கும்
வாசகர்களாகிய நாங்களும் தான்!

கிருஷ்க்கு கில்பான்ஸ்
சீன் வைக்காமல்
ரோஜா மூலம் வச்சு
செய்யும் வாத்யாரம்மாவே......!

லட்டு இளாவிடம்
பூந்தியாக மாறுவதை காண
அர்த்த ராத்திரியிலும் ஆவலோடு
எதிர்பார்த்து காத்திருக்கும்
ஜில் ஜங் ஜக் ரசிகர்களின்
மனதை

இந்த சாரலான
சாரல் எப்போது வருமோ??
குளிர்விக்க!!!!

பின் குறிப்பு:-
"நான் எப்போ வருவேன்,
எப்படி வருவேன்னு தெரியாது
ஆனா வர வேண்டிய நேரத்தில
ரொம்ப லேட்டா தான்
வருவேன்னு"
பஞ்ச்லாம் பேச கூடாது...
@Sara saravanan Akka...
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::LOL::LOL::LOL:
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
anthamma ean engala suthuranga.... :rolleyes::unsure:
அவுங்க எங்களுக்குத் தான் சுத்துறாங்க நீங்க அவுங்களை குறுகுறு னு பார்க்குறீங்களாம் அதான் உங்களுக்கும் சுத்தறாங்க... எப்படியும் உங்க சிந்தனையில் இருக்கும் எங்களுக்கும் திருஷ்டி கழிந்துவிடும்ல அதான்.
 




Sathya sivaprakash

அமைச்சர்
Joined
Jan 13, 2019
Messages
1,989
Reaction score
5,324
Location
Coimbatore
அவுங்க எங்களுக்குத் தான் சுத்துறாங்க நீங்க அவுங்களை குறுகுறு னு பார்க்குறீங்களாம் அதான் உங்களுக்கும் சுத்தறாங்க... எப்படியும் உங்க சிந்தனையில் இருக்கும் எங்களுக்கும் திருஷ்டி கழிந்துவிடும்ல அதான்.
Super chellam???????
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
அவுங்க எங்களுக்குத் தான் சுத்துறாங்க நீங்க அவுங்களை குறுகுறு னு பார்க்குறீங்களாம் அதான் உங்களுக்கும் சுத்தறாங்க... எப்படியும் உங்க சிந்தனையில் இருக்கும் எங்களுக்கும் திருஷ்டி கழிந்துவிடும்ல அதான்.
உங்களை பார்த்து நாங்க திருஷ்டி போடுறோமா.....???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top