• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சாரு அம்மாவின் அழகிய கவிதையில் கார்கால வானவில்....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
கார்கால வானவில்
🌈


ஆர்தர் சந்தியா ஸ்ரீ

கதை ரெண்டு உயிர் தோழிகளோட தொடங்குது...

மகிழ் வதனி பாங்க் மானேஜருக்கும்
ஸ்கூல் டீச்சருக்கும் மகள்

கார்குழலி...
தந்தை இறந்திருக்க தாயுடனும்
இரண்டு தங்கைகள் மற்றும்
ஒரு தம்பியுடன் இருக்கிறாள்

இருவரையும் நட்பில் இணைப்பது
பள்ளி படிப்பு
பள்ளி படிப்பு முடிந்ததும்

கார்களும் வரியின் தாயும் இறக்க
மூத்த மகளாய் குடும்பத்தை
தாங்கும் பொறுப்பு
கார்குழலிக்கு...

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

மிகச்சரியான உதாரணம்
மகிழ் வதனி மற்றும் கார்குழலி

மகிழ் வதனியின் சிறுவயதில்
நட்பொன்று ஆற்றுடன் நீரில் போய்விட
அது அவள் மனதோடு உறைகிறது

ஆனால் அவள் தனியாக ஓர்
உருவத்துடன் உரையாடுவது
இவள் மட்டும் பேசுவது போல் ஊராருக்கு தெரிய
இவள் மனநிலை கேள்விக்குறியாக

இவள் அதெல்லாம் தட்டிவிட்டு
முனைப்புடன் படித்து
தனித்து தொழில் நடத்தி
தொழிலதிபராய் வெற்றி பெற

இவள் வாழ்வில் வந்து சேர்கிறான் இளஞ்செழியன்
இவனும் இவளது ஊரே
குற்றாலம் தான்...

இருவருக்கும் காதலாக
இவனின் தம்பி வேந்தன் கார்குழலியிடம் மனதை விட

இடையில் இவர்கள் இருவரின் மூத்த அண்ணன் மணியின் இறப்பில்
வந்து விடுகிறது இடைவெளி

மணியின் ஒரு தவறான முடிவால்
கார்குழலி மீதான காதல் கேள்விக்குறியாக
வேந்தன் அவளை வதைக்க கை பிடிக்கிறான்..,

திருமண வேளையில் மகிழ் வதனி
அன்னை தந்தை இருவரும் விபத்தொன்றில்
மாட்ட தந்தை கோமாவுக்கு செல்ல
தாய் உலக விட்டு மறைய

தனியாகும் வதனி பெற்றோர்
இறப்பு மறைத்து குழலி திருமணம்
முடித்து வைக்க செழியனை நாடுகிறாள்

செழியன் காதலியின் துன்பத்தை துடைக்க
அவளை ஊரார் மத்தியில் கை பிடிக்கிறான்
அவன் பாட்டியின் எதிர்ப்பை...
மீறி...

இனி இருவரும் ஒரே வீட்டில்
வதனியை செழியன் காக்க

வேந்தன் குழலியை கொடுமை படுத்த
தட்டி கேட்கும் வதனியால்
மீண்டும் கோவமடையும் வேந்தன்

அவள் பிறந்த வீட்டுக்கு செல்ல போட்டி வைத்து
தன் கம்பெனி கணக்கை முடித்து கொடுக்க சொல்ல
செழியன் திகைக்க வதனி

மர்மமாய் புன்னகைக்க
கம்பியூட்டரில் உட்கார்ந்து குழலி

அவன் சொன்னதை மணி நேரத்தில் முடித்திருக்க
கலப்பை பிடித்தவாறு தங்கு
கம்ப்யூட்டர் தெரியாதென நினைத்தவன் திருதிருக்க...

வதனியின் நக்கல் சிரிப்பு...

இனி....
செண்பகம் பாட்டி யின் ஆட்டம் என்னவாகும்

வதனியுடன் அருவயாய் பேசும் நபர் கற்பனையா?உண்மையா?
ஆற்றில் போனவன் என்னவானான்...

வேந்தனை எதிர்ப்பாளா குழலி
இனிவரும் அத்தியாயங்களில்
சந்தியா ஜீ தான் சொல்லணும்

ஜீ எபி வாரத்துக்கு எத்தனை முறை வரும் சொல்லிருங்கோ
படிக்க வசதியாக இருக்கும்

கதை நல்லாதான் போகுது கொஞ்சம் குழப்பம்...
அதை சொல்லிட்டீங்க ரத்னா போதும்
வாழ்த்துக்கள் ஜீ
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top