சித்திரையில்
பனி பொழிந்தது
போலிருந்தது
என் நித்திரையின்
சொப்பனத்தில்
நீ வந்து சென்றது....
பனி பொழிந்தது
போலிருந்தது
என் நித்திரையின்
சொப்பனத்தில்
நீ வந்து சென்றது....
???apdiya epdiyo kanavu nu purinjukitiyeda thambi
சித்திரையில்
பனி பொழிந்தது
போலிருந்தது
என் நித்திரையின்
சொப்பனத்தில்
நீ வந்து சென்றது....
Amam ka ??கனவா இருந்தாலும் அந்த நொடி இன்பம் அலாதிதான் இல்லையா தம்பி.???