• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சித்திரை திருவிழா

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்... சஷி ஜி...

அழகான கொண்டாட்டம்... சிறப்பா கொண்டாடலாம்...
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
SM குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் நீங்கள் எல்லோரும் முடிந்த அளவு தமிழில் கமெண்ட் போட முயற்சி செய்யவும்
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
அட்ரா அட்ரா செம்ம கொண்டாட்டம் தான்
இதில் முதலில் பங்கு பெரும் நம் சைட்டின் கடைகுட்டி சிங்கம் நம் காவியா. காவியா பெயரை நான் வழிமொழிகிறேன்
 




Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
சித்தரை திருவிழா கொண்டாட்டம் சிறப்படைய வாழ்த்துக்கள் சகோ
?????
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
இதில் முதலில் பங்கு பெரும் நம் சைட்டின் கடைகுட்டி சிங்கம் நம் காவியா. காவியா பெயரை நான் வழிமொழிகிறேன்
நானும் வழிமொழிகிறேன்...
 




Priya kumar

SM Exclusive
Joined
Mar 6, 2019
Messages
350
Reaction score
2,215
Location
Madurai
கதை அந்தாக்ஷரி...புதுமையான முயற்சி??...நானும் கலந்துக்குவேன் சஷி மேம்...தள உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Sema kaa.. ???
இதில் முதலில் பங்கு பெரும் நம் சைட்டின் கடைகுட்டி சிங்கம் நம் காவியா. காவியா பெயரை நான் வழிமொழிகிறேன்
என்னது... மணிக்கா என்னக்கா.. நான் இடையில தான் வருவேன்.. முதலலாம் வர மாட்டேன்.. ???
நானும் வழிமொழிகிறேன்...
நீங்க வாங்க.. 5 போட்டியிலும் கலந்த வீர தமிழச்சி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top