• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சிரிப்போமா ???????????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
:LOL::LOL::LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: kalavika kootittu varalaame inaki fulla ingaye irukeenga.. ??
ஜாலியா கமென்ட்ஸ் போடுறது ஈசியா இருக்கு... அப்டேட் எழுதனும்னா டிஸ்டர்பன்ஸ் இல்லாம உக்காரனும்... நான் இப்ப தாமரை அப்பா அம்மா வீட்ல இருக்கேன்... :):)

உன்னோட மழை வந்துருச்சு போல... சூப்பர்... (y)(y)(y)
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
பயமா?

இது பயம்லாம் இல்ல, ஒரு அன்பு கலந்த... மரியாதை கலந்த... பாசம் கலந்த... பயம்தான்! :censored::censored::censored:


:LOL::LOL::LOL:(y)(y)
தெறியுதுண்ணா......புறியுதுண்ணா.....??
இந்த அன்பு கலந்த, மரியாதை கலந்த, பாசம் கலந்த பயம்ம்ம் எனக்கும் ரொம்ப பிடிக்கும்ணா???????
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஜாலியா கமென்ட்ஸ் போடுறது ஈசியா இருக்கு... அப்டேட் எழுதனும்னா டிஸ்டர்பன்ஸ் இல்லாம உக்காரனும்... நான் இப்ப தாமரை அப்பா அம்மா வீட்ல இருக்கேன்... :):)

உன்னோட மழை வந்துருச்சு போல... சூப்பர்... (y)(y)(y)
Oh.. virunthaa ungalukku.. enjoy enjoy.. ☺☺☺ aama naa vanthuruchi..

Athai thaane naanum pannunen.. comment podurathu easy.. ?? ud kastam la
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
சில படங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்து அதுலாம் இரத்தத்துலயே ஊறிப் போச்சு! :LOL::LOL::LOL:

இன் ஃபாக்ட், என்மனைவி என்னோட உக்காந்து அந்தப் படங்களைலாம் பார்க்க வர மாட்டாங்க, நான் எல்லா டையலாக்கையும் கூடவே சொல்லிட்டு இருப்பேன், அது அவங்களுக்குப் பிடிக்காது... :LOL::LOL:
அம்மாடி தாமரை இங்க வாம்மா:LOL::LOL:
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
சில படங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்து அதுலாம் இரத்தத்துலயே ஊறிப் போச்சு! :LOL::LOL::LOL:

இன் ஃபாக்ட், என்மனைவி என்னோட உக்காந்து அந்தப் படங்களைலாம் பார்க்க வர மாட்டாங்க, நான் எல்லா டையலாக்கையும் கூடவே சொல்லிட்டு இருப்பேன், அது அவங்களுக்குப் பிடிக்காது... :LOL::LOL:
நீங்க முன்னாடியே டையலாக் சொல்லிட்டா..பார்குற interest போய்டும்ல அண்ணிக்கு...

புதுபடம் வரும்ல..அதுக்கு கூடிட்டு போங்க அண்ணா??..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top