• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சிரிப்போமா ???????????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
அக்கா இத தாமரக்கா பார்த்தா நீங்க அவ்ளோதான்...????...
அண்ணா இங்க வந்து என்னனு பாருங்க...??
அவங்க வேறெதோ சொல்றாங்க... நீங்க குழப்பிட்டீங்க... o_Oo_Oo_O:LOL::LOL::LOL:
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
இதென்னடா கொடுமையா இருக்கு... உங்களுக்குப் பொழுது போகலேனா பல்லாங்குழி ஆடுங்க, ஐ.ஏ.எஸ்.குப் படிங்க, இல்ல எஸ்.எம். தளத்துல இருக்குற எல்லா நாவல்களையும் ஒன்னுவிடாம படிச்சு @Kavyajaya மாதிரி கட்டுரை கட்டுரையா கருத்து போடுங்க...

அதைலாம் விட்டுட்டு, அப்பாவிக் கணவர்களைக் கலாய்ச்சு விளையாடனுமா?

ஒவ்வொரு கணவனும் தன் மனைவிய
சோறுபோடும் அன்னபூரணியா,
வீட்டை அழகாக்கும் மாகலட்சுமியா,
பிள்ளைகளுக்கும் தனக்கு வழிகாட்டும் சரசுவதியா...

இப்படி மூதேவியா, சாரி, முப்பெருந்தேவியா நினைக்குறாங்க...

நீங்க என்னடானா கணவர்களை வெச்சு ஜோக் போட்டுட்டு இருக்கீங்க... :mad::mad:

:LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL:
அண்ணா அண்ணிட்ட இப்டி அடிக்கடி நாக்கு தடுமாறுதுன்னு சொல்லுங்க....அண்ணி ஏதாவது மருந்து செய்வாங்க ண்ணா....???????
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
பல்லாங்குழி ஆடுறதும் ஐ.ஏ.எஸ் கு படிக்கிறதும் ஒண்ணா :oops:
கணவர்கள் மனைவி ய என்னனு நினைக்குறாங்க
அடங்கப்பா .........:LOL::LOL::LOL::LOL:
பெண்கள் பல்லாங்குழியும் ஆடுவார்கள், ஐ.ஏ.எஸ்-சும் படிப்பார்கள்... வெறும் பல்லாங்குழி மட்டும் சொன்னா அது ஆணாதிக்க பாசிச பார்ப்பனீய ஏகாதிபத்திய மனநிலை ஆயிடும்... அதான்... :LOL::LOL:

கணவர்கள் மனைவியை மூ! முப்பெருந்தேவியா நினைக்குறாங்க! மதர், ச்ச, மனைவி பிராமிஸ்! :LOL::LOL:(y)(y)
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
சாரி சொல்ல தான் இத்தனை லைன்எழுதினீர்களா ? நான் கூட ஏதோ ஐடியா நினைச்சு தீவிரமா படிச்சுட்டேன் ???
?????????
Ooohhhh....my sweetieee????
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
அண்ணா அண்ணிட்ட இப்டி அடிக்கடி நாக்கு தடுமாறுதுன்னு சொல்லுங்க....அண்ணி ஏதாவது மருந்து செய்வாங்க ண்ணா....???????
நாக்கு தடுமாறுதா? நாக்கு* தடுமாறலயே! :cool::cool:

*இது தெலுகு ’நாக்கு’ = எனக்கு! :LOL::LOL:
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
Anna??????...

Sema...epti iptilam...
சில படங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்து அதுலாம் இரத்தத்துலயே ஊறிப் போச்சு! :LOL::LOL::LOL:

இன் ஃபாக்ட், என்மனைவி என்னோட உக்காந்து அந்தப் படங்களைலாம் பார்க்க வர மாட்டாங்க, நான் எல்லா டையலாக்கையும் கூடவே சொல்லிட்டு இருப்பேன், அது அவங்களுக்குப் பிடிக்காது... :LOL::LOL:
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
Annnniiiiiii.... @thaamz anniii inga paarunga annavaa... ??? Enaiyum otturaanga koodave side gap la ungalum ooturaanga.. ??
ஐஐயோ, தேவையில்லாம fenceல போன chameleonய எடுத்து t-shirtகுள்ள விட்டுக்கிட்டேனே! சத்ய சோதனை! :LOL::LOL:
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
நாக்கு தடுமாறுதா? நாக்கு* தடுமாறலயே! :cool::cool:

*இது தெலுகு ’நாக்கு’ = எனக்கு! :LOL::LOL:
Illannaa...type pannumpothu அடிக்கடி "மு"க்கு பதிலா "மூ" போடுறீங்கண்ணா....இதை அண்ணிட்ட சொன்னா ஒரு நாள்ள சரிப்பண்ணிடுவாங்கண்ணா....???
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
Illannaa...type pannumpothu அடிக்கடி "மு"க்கு பதிலா "மூ" போடுறீங்கண்ணா....இதை அண்ணிட்ட சொன்னா ஒரு நாள்ள சரிப்பண்ணிடுவாங்கண்ணா....???
”வல்லவராயரே நான் வாழ வேண்டுமைய்யா...” :LOL::LOL::LOL:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top