• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சிறகை விரித்திடு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
பக்கவாட்டில் நடக்கும் நண்டு கூட
இலக்கு தவறுவதில்லை
உனக்கென்ன
பயமின்றி நட...

மழைநாள் வாழ்ந்து மடியும் ஈசல் கூட மரணத்தை யோசிப்பதில்லை
உனக்கென்ன
அழிவின் பயம் துற ....

நானூறு நாள் வாழும் கடல் குவாங்கம் கூட
நாளை பற்றிய கவலையில்லை
உனக்கென்ன
நாட்காட்டி துறந்து வாழ்...

சோசியம் பார்த்தா சுற்றுகின்றன
சோடியாக சோடிப்புறாக்கள்
உனக்கென்ன
மூடநம்பிக்கை விடு..

கழுகு பறக்கும் வானிலே
ஓசனிச்சிட்டுக்கும் இடமிருக்கு...
இங்கு,
சிறகை விரிப்பது மட்டுமே
உன் வேலை
பறக்கும் உயரத்தை
பார்க்காதே...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பக்கவாட்டில் நடக்கும் நண்டு கூட
இலக்கு தவறுவதில்லை
உனக்கென்ன
பயமின்றி நட...

மழைநாள் வாழ்ந்து மடியும் ஈசல் கூட மரணத்தை யோசிப்பதில்லை
உனக்கென்ன
அழிவின் பயம் துற ....

நானூறு நாள் வாழும் கடல் குவாங்கம் கூட
நாளை பற்றிய கவலையில்லை
உனக்கென்ன
நாட்காட்டி துறந்து வாழ்...

சோசியம் பார்த்தா சுற்றுகின்றன
சோடியாக சோடிப்புறாக்கள்
உனக்கென்ன
மூடநம்பிக்கை விடு..

கழுகு பறக்கும் வானிலே
ஓசனிச்சிட்டுக்கும் இடமிருக்கு...
இங்கு,
சிறகை விரிப்பது மட்டுமே
உன் வேலை
பறக்கும் உயரத்தை
பார்க்காதே...
சூப்பர், காதம்பரி டியர்
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
Arumaiyana Kavithai nalla sinthanai Ippdi Oru encourage than ippo ellorukkum thevaipadhu??????????
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
Arumaiyana Kavithai nalla sinthanai Ippdi Oru encourage than ippo ellorukkum thevaipadhu??????????
Sagovin paraattu enakku encourage ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top