• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சிறந்த தம்பதியர் ??????????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,652
Reaction score
37,005
Location
Srilanka
Vow...excellent post Alli dear...???????
சண்டை போடாம இருந்தா சாப்பிடாத மாதிரி இருக்குமே...????
அடிக்கடி சண்டை போடனும்....இல்லேனா கணவனுக்கு மனைவியையும் மனைவிக்கு கணவனையும் மறந்து போய்டும்....வாழ்க்கையில் சுவாரஷ்யம் இருக்காது.
கோவம் இருக்குற இடத்துலதான் குணமும் இருக்கும்னு சொல்வாங்க...என்னதான் கோவம் காட்டினாலும் சண்டை போட்டாலும் அதை பொறுமையுடனும் புன்னகையுடனும் கடப்போம்....PRIYANKA CHAWLA மாதிரி விண்வெளிக்கு போனாதான் சாதனையா...??அழகா குடும்பம் நடத்துறதும் சாதனைதாங்க...என்ன வெளில தெரியாது...நமக்கு எதுக்குங்க பெருமை புகழ் எல்லாம்.....நமக்கு நாமே சொல்லிக் கொள்வோமே,நானும் ஓர் சாதனைப் பெண்தான் என்று??????????
இது பெண்களுக்கு மட்டுமில்ல...ஆண்களுக்கும் பொருந்தும்.
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,508
Location
Chennai
Vow...excellent post Alli dear...???????
சண்டை போடாம இருந்தா சாப்பிடாத மாதிரி இருக்குமே...????
அடிக்கடி சண்டை போடனும்....இல்லேனா கணவனுக்கு மனைவியையும் மனைவிக்கு கணவனையும் மறந்து போய்டும்....வாழ்க்கையில் சுவாரஷ்யம் இருக்காது.
கோவம் இருக்குற இடத்துலதான் குணமும் இருக்கும்னு சொல்வாங்க...என்னதான் கோவம் காட்டினாலும் சண்டை போட்டாலும் அதை பொறுமையுடனும் புன்னகையுடனும் கடப்போம்....PRIYANKA CHAWLA மாதிரி விண்வெளிக்கு போனாதான் சாதனையா...??அழகா குடும்பம் நடத்துறதும் சாதனைதாங்க...என்ன வெளில தெரியாது...நமக்கு எதுக்குங்க பெருமை புகழ் எல்லாம்.....நமக்கு நாமே சொல்லிக் கொள்வோமே,நானும் ஓர் சாதனைப் பெண்தான் என்று??????????
இது பெண்களுக்கு மட்டுமில்ல...ஆண்களுக்கும் பொருந்தும்.
super dear azhaga solringa correct ?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top