• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சிற்பியின் கனவுகள் - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் நட்பூக்களே

சிற்பியின் கனவுகள் அடுத்த பதிவுடன் வந்துவிட்டேன். படித்துவிட்டு உங்களின் கருத்துகளை மறக்காமல் பகிருங்கள்

சிற்பியின் கனவுகள் - 4

என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Intha nila and ezhil characters previous story la yaru ma. Mind if konjam work agala
Marujenmam mukilan megathan intha ezhilnila
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Appo sidhu, divya oda son(mughil) and daughter (Mega). ?Maru pirappu illai ah.Naan avangal thaan nu ninachen
Avanga illa akka.. ivangathan marujenmam..
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
Avanga illa akka.. ivangathan marujenmam..
பேர்ல்ல twist வைச்சுட்டியே பேபி. இந்த ஜென்மத்திலாவது சேர்ந்து வாழ வை பேபி ?????
 




deviprakash6

நாட்டாமை
Joined
Oct 13, 2019
Messages
82
Reaction score
123
ஹாய் நட்பூக்களே

சிற்பியின் கனவுகள் அடுத்த பதிவுடன் வந்துவிட்டேன். படித்துவிட்டு உங்களின் கருத்துகளை மறக்காமல் பகிருங்கள்

சிற்பியின் கனவுகள் - 4

என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
முகில் மேகா உண்மையாவே சண்டை தான் போடுதுகளா இல்லை நம்மல கொழப்பறதுக்குனே சண்டை போடுற மாதிரி சீன் போடுதுகளா. ஏன் கேக்கறேன்ன பார்க்கவே அப்பிடி காமெடியா இருக்கு ???? ரெண்டோட பார்வைல அப்படியே வீடு எரிஞ்சு சாம்பல் ஆகிடும் போல. சண்டகோழி கூட இவங்கள்ட்ட எப்படி சண்டை போடுறதுனு பிச்சை வாங்கனும் போல ???. எல்லா இடத்துலயும் அம்மா செல்லம் அப்பா செல்லம் தான் கேள்விபட்ருப்போம் ஆனா இங்க தான் அத்தை செல்லம் மாமா செல்லம்னு ஹெவி காம்பெடிஷன் ல போறாங்க. ஆனா இது கூட பார்க்க செம்ம கியூட் தான் டா. அதே போல முகில் கொஞ்சம் சும்மா இருக்கற மாதிரி இருந்தாலும் இந்த மேகா வாயாடி தான் அவனை வேணும்னு வம்புக்கு இழுத்து விடுறா ??? முகில் குட் பாய் தான் போல. இருந்தாலும் அத்தை பேச்சுக்கு அம்புட்டு மரியாதை குடுக்குதே அந்த அப்பாவி பையன். எழில் எண்டிரி செம்ம. ஒருத்தி தன்னை லவ் பண்ணிட்டு, கடைசில வேண்டாம் வீட்ல பார்த்த பையன கல்யாணம் பண்ண போறேன்னு சொல்றப்பவே, அதுக்கு அவனோட விளக்கம் ஷாப்பா செம்ம போ. எப்போதும் பசங்க தான் ஒருத்தி இல்லைனா இன்னொருத்தி தேடி போவாங்கனு நம்ம நெறய பேரு நினைக்கறோம் ஆனா உண்மை என்னனா தப்பு ரெண்டு பக்கமும் இருக்கு. அதே தான் எழில் விஷயத்துல நடக்குது. என்ன தான் அந்த பொண்ணு இவன துரத்தி லவ் பண்ணி இருந்தாலும் கடைசில வேண்டாம் சொல்லி போறப்போ தனக்கானவ இவ இல்லைனு அதை சாதாரணமா எடுத்துட்டு போறதுல அவனோட நல்ல மனசு வெளிப்படுது. இது மாதிரி சந்தர்ப்பம் வறப்போ அந்த பொண்ண பழி வாங்கனும்னு தான் நெறய பசங்க மனசு யோசிக்கும். தன்னை ஒருத்தர் நிராகரிச்சா அவங்களை கஷ்டபடுத்த தான் பார்ப்பாங்க. நிலா அதே மாதிரி முதல் தடவை எழில பார்க்கும்போது அவங்க ரெண்டு பேருக்கும் பூர்வ ஜென்ம பந்தம் இருக்கும்னு நினைக்கிறது அவங்களோட ஆழ் மனச காட்டுது. மொத்தத்தில் செம்ம அப்டேட் டா. இப்போ தான் கதை சூடு பிடிக்க ஆரம்பிக்குது
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top