ஹாய் நட்பூக்களே
சிற்பியின் கனவுகள் அடுத்த பதிவுடன் வந்துவிட்டேன். படித்துவிட்டு உங்களின் கருத்துகளை மறக்காமல் பகிருங்கள். @Yasmineabu @Guhapriya @Shakthi R மூவருக்கும் நன்றிகள்
சிற்பியின் கனவுகள் - 7
என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
கெதி இல்லை கெதியா-ன்னு வரும்கெதி என்றால் என்ன பா??? யாரது அந்த ஜோடி கண்கள்????
ஓஓஓஓஓஓஓஓ நன்றி பானு மாகெதி இல்லை கெதியா-ன்னு வரும்
சீக்கிரமா or விரைவில் ன்னு அர்த்தம், குகப்பிரியா டியர்
அம்மா கொஞ்சம் படி த்து பாருங்கள்இலங்கைத் தமிழில் ஸ்டோரி எழுத
நீங்க முயற்சிப்பது நல்ல விஷயம்தான், சந்தியா டியர்
ஆனால் சரியாக, நிறைவாக இல்லைப்பா
ஜம்ப்பிங் இருக்கு
எழுத்துப் பிழை நிறைய வருகிறது
உதாரணமாக காபி ஷாப்பை கோப்பி ஷாப்புன்னுதான் சொல்லணும்னு நினைக்கிறேன்
கோபி அல்ல
அதுவும் இந்த ஒரு வார்த்தையே நிறைய இடத்தில் வருவது நல்லாயில்லை
இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டும்ப்பா
Naanum try panren Ana varala...Konjam tamil slang anga mathiri illa da ..Nice ud,???
Yes akka. Innum sila pathivukal thanNice sandai la arambichu love la mudinjicha
oh short story ahY
Yes akka. Innum sila pathivukal than
Yes akkaoh short story ah