• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சிற்பியின் கனவுகள் - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் நட்பூஸ்

"சிற்பியின் கனவுகள்" அடுத்த பதிவுடன் உங்களைக் காண வந்துவிட்டேன். எனக்கு இலங்கை தமிழ் எழுத ஆசை வந்தபோதும் கோர்வையாக எழுதுவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் முயற்சியை கைவிடுவதாக இல்லை. நான் முடிந்தளவு முயற்சித்து இருக்கேன் படித்துவிட்டு உங்களின் கருத்துகளை பகிருங்கள்.
சிற்பியின் கனவுகள் - 9

என்றும் பிரியமுடன்
சந்தியாஸ்ரீ
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
திரும்பவும் பிழைகள் வருதே, சந்தியா டியர்
சிற்பி"க்குள் முத்து வராது
சிப்பி"க்குள்தான் முத்து வரும்
சிற்பி என்பவர் சிலை செதுக்குபவர்

And ஒண்டு அல்ல ன்னு வரக் கூடாது
ஒண்டும் இல்லை ன்னு தான் வரணும்
தெரியாத ஒரு அடுத்த மொழியை யூஸ் பண்ணும் பொழுது கன கவனமாக கையாள வேணுமெண்டு எனக்கு தோணுது

நமது தளத்தில் வலம் வரும் திருமதி ஷியாமளா சோதிபாலன் அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்
இந்த கதையை எழுதும் பொழுது வளமான இலங்கைத் தமிழ் எழுதுவது குறித்து நீங்கள் அவருடைய உதவியை கோரலாம் என்பது என் யோஜனை
அப்புறம் உங்கள் விருப்பம்
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
திரும்பவும் பிழைகள் வருதே, சந்தியா டியர்
சிற்பி"க்குள் முத்து வராது
சிப்பி"க்குள்தான் முத்து வரும்
சிற்பி என்பவர் சிலை செதுக்குபவர்

And ஒண்டு அல்ல ன்னு வரக் கூடாது
ஒண்டும் இல்லை ன்னு தான் வரணும்
தெரியாத ஒரு அடுத்த மொழியை யூஸ் பண்ணும் பொழுது கன கவனமாக கையாள வேணுமெண்டு எனக்கு தோணுது

நமது தளத்தில் வலம் வரும் திருமதி ஷியாமளா சோதிபாலன் அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்
இந்த கதையை எழுதும் பொழுது வளமான இலங்கைத் தமிழ் எழுதுவது குறித்து நீங்கள் அவருடைய உதவியை கோரலாம் என்பது என் யோஜனை
அப்புறம் உங்கள் விருப்பம்
Avanga online வருவதில்லையே
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Avanga online வருவதில்லையே
நம்ம சந்தியா டியருக்கு இலங்கைத் தமிழ் பிழையின்றி நல்ல வளமாக எழுதுவதற்கு நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க, ஷியாமளா சோதிபாலன் டியர்
கெதியா வாங்கோ
@shiyamala sothybalan
 




shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
867
Reaction score
2,644
நம்ம சந்தியா டியருக்கு இலங்கைத் தமிழ் பிழையின்றி நல்ல வளமாக எழுதுவதற்கு நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க, ஷியாமளா சோதிபாலன் டியர்
கெதியா வாங்கோ
@shiyamala sothybalan
நான் அவவுக்கு உதவி செய்யும் தேவையில்லாமலே சந்தியா அழகாக யாழ்ப்பாணத் தமிழில் எழுதுகிறா. ஒரு சில குட்டிப் பிழைகளைத் தவிர. நான் உடனடியாக உங்களுக்குப் பதில் சொல்லாததுக்கு மன்னிக்கவும் பானுக்கா. சந்தியாவுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் நான் உதவி செய்வேன். நன்றி பானுக்கா.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top