• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சிற்பியின் கனவுகள் - Final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் நட்பூஸ்,

"சிற்பியின் கனவுகள்" இறுதி பதிவுடன் உங்களை சந்திக்க மீண்டும் வந்துவிட்டேன். இவ்வளவு வேகமாக கதையை முடிப்பேன் என்று நானே எதிர்ப்பார்க்கவில்லை. ரொம்ப சந்தோசமாக இருக்கு. மின்மினியின் ஆசைகள் கதையின் முடிவு நெகட்டிவ் என்று சொன்னதற்காக மட்டுமே இந்த கதையை எழுதினேன்.

ஆனால் இப்போது மனதிற்கு நிறைவாக இருக்கிறது. நீங்களும் படித்து பார்த்து உங்களின் கருத்துகளை பகிருங்கள். கதையின் இறுதிவரை என்னோடு பயணித்த சக்தி அக்கா, யுவா அக்கா மற்றும் செல்வம் அவர்களுக்கும் என் நன்றிகள்.

இலங்கை தமிழில் கதையை முயற்சித்தேன் என்ற காரணத்திற்காக பலமுறை என் தவறுகளை சுட்டிகாட்டி என்னை சரியான வழியில் பயணிக்க வைத்த பானும்மாவிற்கு @shiyamala jothibalan அம்மாவிற்கு என் நன்றிகள்

சிற்பியின் கனவுகள் - Final

என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
அப்பாடா ஒரு வழியா சேர்த்து வைச்சுடீங்க டியர் :love:. சிற்பியின் கனவுகளை அழகாக செதுக்கி இருக்கீங்க டியர் :love::love:.
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அப்பாடா ஒரு வழியா சேர்த்து வைச்சுடீங்க டியர் :love:. சிற்பியின் கனவுகளை அழகாக செதுக்கி இருக்கீங்க டியர் :love::love:.
நன்றி பிரியா அக்கா..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அருமையான முடிவு செல்ல குட்டி .....வெரி ஹாப்பி டா ....
நன்றி யாஸ்மின் அக்கா.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top