சில்லென்ற தீப்பொறி எனது பார்வையில்...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nuvali

இணை அமைச்சர்
Joined
Aug 14, 2021
Messages
875
Reaction score
2,458
Location
India
தலைப்பு :சில்லென்ற தீப்பொறி
தலைப்ப பாத்தது எனக்கு தோணுனது என்ன குளுமையும் வெம்மையுமா 😳😳😳 இந்த கதை எதைப்பத்தி சொல்ல போகுது யார் அந்த நீரும் நெருப்பும் னு யோசிக்க வெச்சுடுச்சு 🤔🤔🤔 ( தலைப்பு ஆரம்பம் ஆனதுமே ஆத்தர் நீங்க என் கதைக்குள்ளகொண்டு போய்டிங்க 👏👏👏 )

கதாநாயகன்:அமிர்தசாகர்
நம்ம ஹீரோ பத்தி சொல்லனுனா மனிதர்களுக்கே உரிய கோவம்,அகம்பாவம்,தன்மானம் எல்லா கொஞ்சம் அதிகமா இருக்க நம்முள் ஒருவர்.அவர் நடவடிக்கைகளில் எதோ ஓர் இடத்தில் வாசகியான என் பிரதிபலிப்பு (அதுக்குன்னு நான் வில்லி இல்லிங்கோ 😜😜😜).என்னடா இது ஆன்டிஹீரோ சப்ஜெக்ட் ல ஹீரோ வானு தோணுச்சு 🤔🤔🤔 அப்போதான் ஒரு பல்பு எரிஞ்சுது 💡💡💡 அதுக்கான காரணம் ஹீரோ பெருலயே இருக்குனு அது என்னனா அளவுக்கு மீறினா அமிர்தமும் நஞ்சு ☺☺☺ (எப்பிடி என் கண்டுபிடிப்பு 😁😁😁)

கதாநாயகி:லக்கீஸ்வரி
நம்ம ஹீரோயின் பத்தி சொல்லணுனா இன்றைய சமூகத்துல சுகந்திரமா வளர்க்கப்படும் பெண்பிள்ளைகள ஒருத்தி இன்னோ தெளிவா சொன்னா Daddy's little princess.நாணயத்துக்கு இருபக்கனு சில சமயம் புரியாத மனித இயல்ப கொண்ட நம் அன்றாட வாழ்வில் நாம் தினமும் கடந்துபோகும் தந்தை மீது பாசம் கொண்ட ஒருத்தி.லக்கிய ஆன்டி ஹீரோயின்னா இல்ல ஹீரோயின்னா அப்டினு கேட்ட எனக்கு பதில் தெரியாதுங்கோ 😜😜😜 (என்னைய மாரியே இருந்தா நான் என்னத்த சொல்ல😁😁😁)

வில்லன் அதாவது இந்த கதையின் ஆன்டி ஹீரோ:
எனக்கு இந்த கதைல வில்லனா தெரிஞ்சதே அவங்க ரெண்டு பேரோட அப்பாதான் எதோ ஒரு இடத்துல அவங்க வளர்த்த பிள்ளைகளின் இயல்ப கணிக்க தவறிட்டாங்க.பிள்ளைகளின் நலனை காட்டிலும் அவர்களின் செயலின் ஆதாயம் அவங்களுக்கு முக்கியமா இருக்கு.பிள்ளைகளுக்கு நல்லதுன்னு நெனெச்சு செய்றது சில நேரத்துல தவறா முடியும்கறதுக்கு நல்ல உதாரணம் (என்னுடைய அடுத்த கண்டுபிடிப்பு 😁😁😁 லவ் ல மட்டும் இல்ல சில நேரத்துல கல்யாணத்திலயும் அப்பா வில்லன்னு எப்புடி 😜😜😜 )

கதையின் நான் உணர்ந்தவை :
இந்த காலத்தில சுகந்திரமா வளர்க்கப்படும் பெண்பிள்ளைகளுக்கு தளைகள் இருக்கு .திருமணத்தில் ஏற்படும் ஆதாயத்தை காட்டிலும் இணையும் இருவரின் நலனை முக்கியம் .வீட்டில இருக்க பாட்டியோ அம்மாவோ எதாவது சொல்லிட்டே இருப்பாங்க அப்படினு இன்றைய தலைமுறைக்கு தோனு ஆனா அவங்க பல பிரச்சனை வராம தடுக்கறதுல்ல முக்கிய பங்கு இருக்குனு புரிஞ்சுது (I miss like's mom badly 😥😥😥).இது எல்லாத்துக்கு நடுவுல நம்ம ஹீரோ ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட கொஞ்சமே கொஞ்சம் ஆன்டி ஹீரோ தான் என்று கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன் 😁😁😁(Mind voice:அது என்ன கொஞ்சம் 🤨🤨🤨 முழுசா நெனஞ்சதுக்கு அப்ரோ முக்காடு எதுக்கு 😆😆😆 ) And last but not least "சூழ்நிலையும் சந்தர்ப்பமுமே ஒருவரை நல்லவராகவும் தீயவராகவும் காட்டுகின்றன" (அதாவது நான் சொல்லவரது என்னனா நட்குணம் கொண்டவர்கள் பிறர் இடத்தில் இருந்து யோசிக்க தவறினவோ அல்லது பிறர் செயலுக்கு தவறான எதிர்வினை ஆற்றினாலோ ஆன்டி ஹீரோவா மாறிருவங்க (நானு ரௌடி தான் மொமெண்ட் 😁😁😁)).மீதிய கதைய படுச்சு தெரிஞ்சுக்கோங்க நான் சொல்லமாட்டேன் 😉😉😉 (அஸ்கு புஸ்கு 😜😜😜).
எதார்த்தமான அழகான நாவல் தந்த எழுத்தாளர்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐.அனைவரும் வாசித்து மகிழுங்கள் :giggle::giggle::giggle:.

இப்படிக்கு,
நுவலி
 
Last edited:

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
12,166
Reaction score
24,651
Location
RAMANATHAPURAM

அருமையான விமர்சனம் தந்த சகோதரிக்கு நன்றிகள்.

வாழ்த்துகள் எழுத்தளரே.
 
srinavee

இளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
19,649
Reaction score
47,423
Location
madurai

சந்தோசம் மகிழ்ச்சி ஆனந்தம் ஹாப்பி இன்னும் என்னென்ன வார்த்தைகைகள் இருக்குன்னு தெரியலையே அத்தனையும் சொல்லி தித்திக்கிறது எனது மனது. நான் பறக்கிறேன் மேலே மேலே உங்க விமர்சனம் அப்படி ஒரு உற்சாகம் கொடுத்து விட்டது தோழி. மனமார்ந்த நன்றிகளும் அன்புகளும் மா :love: :love: :love: :love:

அழகான அருமையான விமர்சனம்.... நீங்க புரிந்து கொண்ட விதம் அதை விட அழகு... சொல்லாமல் பொத்தி வைத்த பெயர் ரகசியத்தை நீங்கள் சொன்ன விதமே, கதையை எவ்வளவு ஆழ்ந்து படித்திருக்கிறீர்கள் என்பதை சொல்கிறது. இப்படி ஒரு வாசகி கிடைத்ததில் நிச்சயம் பெரு மகிழ்வு எனக்கு. thanks a lot dear
 
நன்றி ஆத்தரே:love::love::love:
 
நன்றி சகோதரி 😍😍😍😍.இது என் முதல் முயற்சி பிழை இருந்தா என்னை உங்கவீட்டு பிள்ளையா நெனெச்சு மன்னுச்சு 😁😁😁
 
Nuvali

இணை அமைச்சர்
Joined
Aug 14, 2021
Messages
875
Reaction score
2,458
Location
India
அருமையான விமர்சனம் தந்த சகோதரிக்கு நன்றிகள்.

வாழ்த்துகள் எழுத்தளரே.
நன்றி ஆத்தர்ஜி :love: :love: :love:
 
Nuvali

இணை அமைச்சர்
Joined
Aug 14, 2021
Messages
875
Reaction score
2,458
Location
India
அருமையான விமர்சனம்💜💜💜💜💜💜 வாழ்த்துக்கள் ஜி😍😍😍😍
நன்றி ஆத்தர்ஜி 😍😍😍
 
srinavee

இளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
19,649
Reaction score
47,423
Location
madurai
நன்றி சகோதரி 😍😍😍😍.இது என் முதல் முயற்சி பிழை இருந்தா என்னை உங்கவீட்டு பிள்ளையா நெனெச்சு மன்னுச்சு 😁😁😁
உங்கள் பார்வையில் விமர்சனம் மிக அழகு மா... :love: :love:
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top