• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சில்லென்ற தீப்பொறி - கதைக்கான விமர்சனம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
#SMTamilNovels_Antihero_Thiruvizha

#கௌரிவிமர்சனம்

சில்லென்ற தீப்பொறி…….
இதுல ஆன்டி ஹீரோவும் இல்ல ஹீரோயினும் இல்ல, வயலன்ஸ் இல்ல, பிசிகல் அபியூஸ் இல்ல, நார்மல் கல்யாண வாழ்க்கை, ஆன அதையும் ரொம்ப அழுத்தமா எதார்த்தம் மீறாமா சொல்லி இருக்காங்க ரைட்டர் ஜீ, அதுக்கு ஹேட்ஸ் ஆஃப் 🥰🥰🥰🥰

காதல் கல்யாணம் தான் பண்ணுவேன்னு இருக்கற & அப்பா பிசினசை தானே எடுத்து நடத்தனும் அப்படினு சின்ன வயதில் இருந்து கனவு காணும் லக்கி, தனக்கு வரும் துணைக்கு தானே எல்லாமுமா & தாயை இழந்த தனக்கு, தன்னை அன்பாய் அரவணைக்கற துணை வேண்டும் என நினைக்கும் அமிர், இவங்க ரெண்டு பேர் ஓட வாழ்க்கை பாதை தான் கதை…..

அமிர் - சூப்பர் ஹீரோவோ, இல்ல ரொம்ப ரிச் மேனோ எல்லாம் இல்லை, நார்மல் பேர்சன். உழைப்பால் உயர்ந்ததால் என்னவோ கொஞ்சம் கர்வம் இருக்கவே செய்யுது🤩🤩🤩..இவன் எதிர்பார்ப்பது எல்லாம் என்ன எல்லா கணவனும் எதிர்ப்பார்க்கும் சாதாரண ஆசைக்கள் தான்...மனைவி தனக்கு எல்லாம் பார்த்து பார்த்து செய்யணும், வித விதமா சமையல் செய்யணும், தன்னையே சுத்தி வரணும் என்பது தான்…அதுக்குனு வீட்டிலே இருக்கணும் அப்படிகர குறுகிய மனப்பான்மையும் இல்ல இவன் கிட்ட…., அவ அப்படி எல்லாம் இல்லைனாலும் இவன் அவளை நல்ல பார்த்துக்கவே செய்தான் ஆன லக்கி தான்🙄🙄🙄எனக்கு ரொம்ப பிடிச்சது இவனோட சுயமரியாதை, நேர்மை, இயல்பு எல்லாமே🥰🥰🥰🥰🥰

லக்கி - அமிர் ஓட மின்னி, கல்யாணம்னா காதல் கல்யாணமா இருக்கணும்னு நினைக்கிற மின்னியா, கல்யாணத்துக்கே அவளா அவன் வீட்டோட இருப்பான்னு சொல்லி கல்யாணம் செய்ய, ஆன அவனுக்கு சொல்ல படவே இல்ல இந்த விசயம்🙄🙄🙄🙄...

அப்பா ஓட அரவனைப்புல வளர்ற மின்னி, அப்பா இருந்தும் அம்மா இல்லாம சுயமா வளர்ற அமிர் ரெண்டு பேருக்கும் சின்ன சின்ன விசயத்தில் சண்டை வந்து சமாதானம் ஆகி, இப்படி ஊடலும் கூடலுமா போற வாழ்க்கையில், அவனுக்கு சொல்ல படாத விசயத்தில் இருந்து ஆரம்பிக்குது பிராப்ளம், அதுவே அவங்க ரெண்டு பேரையும் டிவோர்ஸ் வரை கூட்டி செல்ல….எந்த பெரியவர்களால் பிராப்ளம் வந்ததோ அவங்களே அதை சரி செய்யும் முயற்சி செய்ய, மறுபடியும் பிராப்ளம்🙆🏻🙆🏻🙆🏻🙆🏻

இது எல்லாம் எப்படி தீர்ந்தது அப்படிகரது தான் மீதி கதை🤩🤩🤩🤩

சின்ன விசயம் தான், எனக்கான சுயமரியாதையை விட்டு தர மாட்டேன் அதே சமயம் உனக்கு பக்கபலமாக இருப்பேன்னு அமிரும், உன் நிழலில் தான் என் வாழ்க்கை உனக்கு எல்லாமுமா நான் இருப்பேன்னு மின்னியும் புரிஞ்சி இருந்தா எப்பவோ இவங்க வாழக்கை ரொம்ப அழகா மாறி இருக்கும்🥰🥰🥰

ரெங்க - சில இடத்தில் இவர் மேல செம்ம காண்டு ஆச்சி, ரொம்ப சுயநலமா இருக்கார்னு, ஆன அதையும் கடைசில சரி செஞ்சிட்டார்…. எந்த ஒரு புது உறவுக்கும் புரிந்துணர்வு வர கொஞ்சம் லேட் ஆகும் இல்ல, அது போல தான் இந்த மாமனார் & மருமகன் உறவுக்கும்…..நா ரொம்ப ரசித்த இடம், என் பெண்ணுக்கு என்னை செய்ய விடுங்க, இது எல்லாம் பின்னாடி உன் ரெண்டு பெண்ணுக்கும் செய்து அழகு பார் அப்படினு அவர் சொல்ல, முதல் முறையா மாமனார் பேச்சுக்கு சரினு சொன்ன அமிர், மின்னி கணவனா இருக்கும் போது வராத பக்குவம் எல்லாம் அப்பா அமிரா ஆனதுக்கு அப்பறம் தான் சாத்தியம் ஆச்சி😍😍😍😍

நடேசன் குடும்பம் - அமிர் ஓட சித்தப்பா குடும்பம், நல்ல உறவு பலமா இருந்தாங்க எப்பவும்…..

இந்த சில்லென்ற தீப்பொறி, அங்க அங்க தீப்பிடிச்சாலும் உடனே சிலுசிலுன்னு ஆகி நம்மையும் சிலிர்க்க வெச்சிருச்சி🤩🤩🤩🤩🤩

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ 💐💐💐💐
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,029
Reaction score
49,881
Location
madurai
நெஞ்சார்ந்த நன்றிகளும் அன்புகளும் தோழி:love::love::love: மிக்க மகிழ்ச்சி மா🥰🥰 ஒவ்வொரு பதிவிலும் கருத்துகளை பகிர்ந்து ஊக்கமளித்தைப் போலவே அருமையான அழகான விமர்சனமும் தந்து என்னை உற்சாகப்படுத்தி விட்டீர்கள்... மீண்டும் மீண்டும் நன்றிகள் பா😍😍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top