சில்லென்ற தீப்பொறி - 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 1

Author
Author
Joined
Nov 1, 2021
Messages
654
Reaction score
963
Points
93
அமிரும் லக்கியும் சில்லுன்னு வந்தாச்சு மக்களே 😍 😍 இவனை ஆன்ட்டி ஹீரோவா காட்ட ரொம்பவே ட்ரை பண்ணினா இவன் சாக்லேட் பாய் ரேஞ்சுக்கு மட்டுமே பெர்ஃபார்ம் பண்றான். என்னால் முடிந்த வரை மந்திரிச்சு விட்டுருக்கேன். பார்த்து பக்குவமா கருத்து சொல்லிலுட்டு போங்க மக்களே:D:D:D

உங்களோட ஒவ்வொரு கருத்தும் எங்களுக்கு உற்சாக டானிக் என்று கூறிக்கொண்டு எல்லாருக்கும் தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ் ஃபிரண்ட்ஸ்😍😍😍


சில்லென்ற தீப்பொறி - 10
contest.jpg
 
Vithurshi

Well-known member
Joined
Mar 12, 2019
Messages
756
Reaction score
1,240
Points
93
Location
Sri Lanka
ஏன் டா டாங்கி லக்கிக்குனொரு எய்ம் இருக்கக்கூடாதா டாவ் நீ கூப்ட்டா உன் பின்னாடியே ஹச் டாக் மாதிரி வரனுமா?? அவ என்ன மிஷினா உணர்வுள்ள மனுஷிடா மண்டைக்கனம் பிடிச்சவனே!!! இப்படிலாம் பண்றத்துக்கு உனக்கு கல்யாணம் ஒரு கேடு சும்மாவே சுத்தித்திரிஞ்சிருக்கனும் நீ!! எல்லாம் உங்க ரெண்டு பேர் அப்பன்ஸால வந்தது 😤😤😤FB_IMG_1638874860884.jpg
 
Last edited:

Resh

Well-known member
Joined
Dec 1, 2019
Messages
483
Reaction score
661
Points
93
Location
Karur
கியூட் எபி 💖🥰✨ சாச்சு சோ ஸ்வீட் ❤கொஞ்சம் பிடிவாதம் தான் அதிகம்.... லக்கியோடா கலந்து பேசிர்க்கணும் .. ஒத்தையா வளர்ந்த நாள எல்லாம் முடிவையும் அவனே எடுக்கறான்....
யாரச்சு ஒருத்தர் விட்டு குடுக்கணும்🤏
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் ✨✨✨
 
Bshasan

Well-known member
Joined
Aug 20, 2020
Messages
267
Reaction score
503
Points
93
Location
Chennai
நீ புடிச்ச முயலுக்கு மட்டும் மூன்றே கால் சாகர். மூன்று மாத கெடு மட்டுமே லக்கிக்கோ .
 
Sowdharani

Well-known member
Joined
Feb 7, 2018
Messages
1,467
Reaction score
2,221
Points
113
Location
Chennai
சாச்சு உன்னை என்னடா செய்ய... வளைச்சு வளைச்சு உனக்கு சப்போர்ட் பண்ணா உன் வாய் எங்கையவது சும்மா இருக்கா... கொஞ்சம் நஞ்சமாக பேசுற நீ.... எல்லார்த்துக்கும் ஒரு readymade answer உன்கிட்ட ரெடி யா இருக்கு....

லக்கி நீயும் அவனா ஆரம்பிக்க முன்னாடி பேச்சை ஸ்டார்ட் பண்ணுறீயா எங்கையவது.... அவன் ஆரம்பிக்கும் போது தான் நீயும் பேசுவ
 
நாள்காட்டி

தமிழ் நாள்காட்டி
ஞாதி்செவிவெகா
           
௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫
௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨
௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯
௩௰ ௩௧          

Advertisements

Latest Discussions

Latest Episodes

Advertisements