• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சில்லென்ற தீப்பொறி - 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Kalyanam pannita pondatti unakuadimainu yaaravathu sonnamgala da ippadi padithura avaloda nilamai unaku teriudu venum ne panra da, nee edutha mudivu ava kitta sonniya da manda ganam pudichavane mudiala da, nice update dear thanks.
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
அமிர் இது ரொம்ப தப்பு, அவழுக்கினு கனவு இருக்கும் தானே, நீ தாலி கட்டிட அப்படினு உன் பின்னாடியே வர முடியுமா, எந்த காலத்தில் மேன் இருக்க நீ??????

லக்கி பாவம் தான், இவனா வெச்சுக்கிட்டு🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Riy

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,051
Reaction score
3,440
Location
Tirupur
எப்பா ராசா நீ சாரி கேட்க நினைச்சேன்னு சொல்லி ஏம்ப்பா எங்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வைக்க பார்க்கறே.. அதெல்லாம் உன் டிக்ஸ்னரில இல்லாத வார்த்தையாச்சே....

வந்தே உன் தேவையே பார்த்தே... தேவையை சொன்னே... அவளுக்கு அது ஏத்துக்க முடியுமா ன்னு யோசிக்கல்ல... எப்படி இப்படி...
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
இந்த டெங்கு பண்ணி வச்ச வேலையால சாகரும் பிடிவாதமா இருக்கிறான்.

டெங்கு நட்டு பேச்சுக்கு காது கொடுத்து மதிப்பு கொடுத்து மின்னி கூட ஒரே இடத்தில் வாழ்வதற்ற்கு யோசித்து ஒரு முடிவு எடுத்திருக்கிறான்...நல்ல முடிவு👍👍👍

சாகர் முடிவுக்கு மாமனார் & mrs சாகர் என்ன சொல்ல போறாங்க பார்ப்போம்.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,129
Reaction score
50,016
Location
madurai
welcome daa😍😍

ஏன் டா டாங்கி லக்கிக்குனொரு எய்ம் இருக்கக்கூடாதா டாவ் நீ கூப்ட்டா உன் பின்னாடியே ஹச் டாக் மாதிரி வரனுமா?? அவ என்ன மிஷினா உணர்வுள்ள மனுஷிடா மண்டைக்கனம் பிடிச்சவனே!!! இப்படிலாம் பண்றத்துக்கு உனக்கு கல்யாணம் ஒரு கேடு சும்மாவே சுத்தித்திரிஞ்சிருக்கனும் நீ!! எல்லாம் உங்க ரெண்டு பேர் அப்பன்ஸால வந்தது 😤😤😤View attachment 32404
உங்களுக்கு கோபம் எல்லாம் அப்பன்ஸ் மேல தான் இருக்கு டா:p:D தேங்க்ஸ் மா😍😍
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,129
Reaction score
50,016
Location
madurai
கியூட் எபி 💖🥰✨ சாச்சு சோ ஸ்வீட் ❤கொஞ்சம் பிடிவாதம் தான் அதிகம்.... லக்கியோடா கலந்து பேசிர்க்கணும் .. ஒத்தையா வளர்ந்த நாள எல்லாம் முடிவையும் அவனே எடுக்கறான்....
யாரச்சு ஒருத்தர் விட்டு குடுக்கணும்🤏
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் ✨✨✨
விட்டுக் கொடுப்பது தான் இங்கே கேள்விகுறியா இருக்கு. ரொம்ப நன்றி டா😍😍
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,129
Reaction score
50,016
Location
madurai
நீ புடிச்ச முயலுக்கு மட்டும் மூன்றே கால் சாகர். மூன்று மாத கெடு மட்டுமே லக்கிக்கோ .
எப்படின்னு பார்க்கலாம் ... ரொம்ப நன்றி ம்மா😍😍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top