• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சில்லென்ற தீப்பொறி - 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
சாச்சு உன்னை என்னடா செய்ய... வளைச்சு வளைச்சு உனக்கு சப்போர்ட் பண்ணா உன் வாய் எங்கையவது சும்மா இருக்கா... கொஞ்சம் நஞ்சமாக பேசுற நீ.... எல்லார்த்துக்கும் ஒரு readymade answer உன்கிட்ட ரெடி யா இருக்கு....

லக்கி நீயும் அவனா ஆரம்பிக்க முன்னாடி பேச்சை ஸ்டார்ட் பண்ணுறீயா எங்கையவது.... அவன் ஆரம்பிக்கும் போது தான் நீயும் பேசுவ
அவசரப்பட்டு வாயை விட்டு நீங்க படுற துயரத்தை பார்க்கும் போது ஹரே பகவான் எனக்கும் கஷ்டமா இருக்கு.:p:D பேசிப் பேசியே மார்கெட்டிங் பண்ற ஆளு பொண்டாட்டி கிட்ட பேச மாட்டானா:p:D

இந்த லக்கி ரொம்ப ரொம்ப ரொம்பவே ஸ்லோ. இனியாவது முழிச்சுப்பாளா பார்ப்போம். ரொம்ப நன்றி மா😍😍
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
Kalyanam pannita pondatti unakuadimainu yaaravathu sonnamgala da ippadi padithura avaloda nilamai unaku teriudu venum ne panra da, nee edutha mudivu ava kitta sonniya da manda ganam pudichavane mudiala da, nice update dear thanks.
அவன் டிசைன் அப்படி வேறென்ன சொல்ல... நன்றி மா 😍 😍
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
அமிர் இது ரொம்ப தப்பு, அவழுக்கினு கனவு இருக்கும் தானே, நீ தாலி கட்டிட அப்படினு உன் பின்னாடியே வர முடியுமா, எந்த காலத்தில் மேன் இருக்க நீ??????

லக்கி பாவம் தான், இவனா வெச்சுக்கிட்டு🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
லக்கி ஸ்டெப் எடுக்காம என்னாலையும் இவனை ஒன்னும் செய்ய முடியல ரொம்ப நன்றி மா😍😍
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
எப்பா ராசா நீ சாரி கேட்க நினைச்சேன்னு சொல்லி ஏம்ப்பா எங்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வைக்க பார்க்கறே.. அதெல்லாம் உன் டிக்ஸ்னரில இல்லாத வார்த்தையாச்சே....

வந்தே உன் தேவையே பார்த்தே... தேவையை சொன்னே... அவளுக்கு அது ஏத்துக்க முடியுமா ன்னு யோசிக்கல்ல... எப்படி இப்படி...
அவன் தேவையை அவன் பார்த்துகிட்டான் இதுதான் சாகர் தந்திரம்:p:D இதுல மானே தேனே மாதிரி சாரி யும் சேர்ந்து போச்சு🤭:LOL::LOL: ரொம்ப நன்றி மா😍😍
 




  • Haha
Reactions: Riy

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
இந்த டெங்கு பண்ணி வச்ச வேலையால சாகரும் பிடிவாதமா இருக்கிறான்.

டெங்கு நட்டு பேச்சுக்கு காது கொடுத்து மதிப்பு கொடுத்து மின்னி கூட ஒரே இடத்தில் வாழ்வதற்ற்கு யோசித்து ஒரு முடிவு எடுத்திருக்கிறான்...நல்ல முடிவு👍👍👍

சாகர் முடிவுக்கு மாமனார் & mrs சாகர் என்ன சொல்ல போறாங்க பார்ப்போம்.
பெரியவங்களை பாவம் பார்க்கமா பேசுறீங்களே தங்கமே 🤭 :p உங்க ஆளு எடுத்த நல்ல முடிவு இவனுக்கு சாதகமா பாதகமா பார்ப்போம் . நன்றி மா 😍😍
 




Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
சாகர் இப்படி தீடீர் முடிவு எடுக்கும் முன் லக்கி கிட்ட சொல்லணும்னு தோணல இவனே இவன் வாழ்வை சிக்கலாக்கி கொள்வான் போலவே 🤭🤭🤭🌺🌺🌺
 




Riy

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,051
Reaction score
3,440
Location
Tirupur
அவன் தேவையை அவன் பார்த்துகிட்டான் இதுதான் சாகர் தந்திரம்:p:D இதுல மானே தேனே மாதிரி சாரி யும் சேர்ந்து போச்சு🤭:LOL::LOL: ரொம்ப நன்றி மா😍😍
எதே... மானே தேனேவா.... அப்படி ஒரு வார்த்தை இருக்கறதாவது அவனுக்கு தெரியுமா ... எப்ப பாரு ஹிட்லர் மாதிரி ரூல்ஸ் பேசிட்டு.....
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
சாகர் இப்படி தீடீர் முடிவு எடுக்கும் முன் லக்கி கிட்ட சொல்லணும்னு தோணல இவனே இவன் வாழ்வை சிக்கலாக்கி கொள்வான் போலவே 🤭🤭🤭🌺🌺🌺
போல எல்லாம் இல்லை கன்பார்மா சிக்கல் பண்ணிக்கிறான். நன்றி மா :love: :love:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
எதே... மானே தேனேவா.... அப்படி ஒரு வார்த்தை இருக்கறதாவது அவனுக்கு தெரியுமா ... எப்ப பாரு ஹிட்லர் மாதிரி ரூல்ஸ் பேசிட்டு.....
தெரிஞ்சாலும் தெரியாதுன்னு சொல்லி எரிஞ்சு விழுவான். மாறுவானா மாட்டானா ன்னு எனக்கே தெரியல
 




  • Haha
Reactions: Riy

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top