• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சில்லென்ற தீப்பொறி 15 & 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,015
Location
madurai
படபட பட்டாசு, வண்ண மத்தாப்புக்களின் தோரணத்துடன் அமிரும் லக்கியும் வந்துட்டாங்க மக்களே:love::love:

ஒரு மெல்லிய கோடு... ஹீரோயினா, ஆன்டி ஹீரோயினா குழப்பத்தில் அந்த கோட்டின் மேல் லக்கி நிற்க... இதுக்கு மேல பில்டப் வேணாம்.;):p:D

வழவழ எபியை படித்து காண்டாகி கட்டையை தூக்காமல் கருத்தாக தட்டிக் கொடுத்து கருத்துக்களை கூற வாங்க பேபிஸ்:love::love:


சில்லென்ற தீப்பொறி - 15

சில்லென்ற தீப்பொறி - 16



contest.jpg
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
ஆனால் சில இடத்தில தனிமை வேண்டும் தான். நமக்கான ஸ்பேஷ் நமக்கு நம்ம வாழ்க்கைல இருந்தா தான் வாழ்க்கை மேல ஒரு பிடிப்பு வரும்.இல்லைனா சலிப்பு தான் வரும்

மே பீ சிலருக்கு உடனே குழந்தை பிறந்திடும். அந்த நேரத்தில குழந்தையை கவனிக்கிறது அந்த குழந்தை நம்ம சார்ந்து இருக்கும்போது தனிமைன்ற பேச்சுக்கே இடம் இருக்காது...
 




Bshasan

மண்டலாதிபதி
Joined
Aug 20, 2020
Messages
289
Reaction score
538
Location
Chennai
சாகர் அவ காதல் புரிந்தாலும் உன் அடிப்படையை மாத்த மாட்டேன்ரியே ?நீயா போக மாட்டியோ ?(தலைக்கனம் ஜாஸ்தி)
லக்கி குடும்ப அமைப்பில் இருந்து வந்தவள் சுய மரியாதை பார்ப்பது. நலம் .ஆனால் கணவனை விட்டு அப்பாவை பார்ப்பதென்பது என்ன சொல்ல ?
ரங்க சார் திரும்ப உங்க அலுவல் பாக்க விட்டேங்க உங்க மகள் என்றும் மகளாவே இருந்துருவாள் கவனம் !
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Rendu updates ah super, enda avalainippadi veetla adaichitu porathu thappu dane nee thimir la dan panra nu unaku thonalaya da avaluku um sila nerathula thanimai theva padum da adai puriyala unaku, ava pirimji pona avale thirumba varuva nu iruka ana un kitta matram varathu nu mudivu apnnita podamgu, nice update dear thanks.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top