• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சில்லென்ற தீப்பொறி - 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
பொருந்தாத திருமணத்தையும், நிலைநிறுத்த இருவரிடையே சிறு அன்பிருந்தாலே போதுமே 😇😇😇

இது எப்போதான் இவங்க இரண்டு பேருக்கும் புரியுமோ? 🙄🙄🙄
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,979
Location
madurai
பொருந்தாத திருமணத்தையும், நிலைநிறுத்த இருவரிடையே சிறு அன்பிருந்தாலே போதுமே 😇😇😇

இது எப்போதான் இவங்க இரண்டு பேருக்கும் புரியுமோ? 🙄🙄🙄
போகப்போக புரியும் நன்றிமா :love: :love:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,979
Location
madurai
லக்கி 😢

இப்ப வருத்தப்பட்டு என்ன ஆகப் போகுது மிஸ்டர் ரங்கு...அரைவேக்காட்டுத்தனமா கொஞ்சமும் யோசிக்காம செய்தது அவள எப்படி பாதிக்குது...முதன்முறையா உன் மேல கோபம் வருது சாகர்😡
நன்றி மா :love: :love:
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
அம்மா இல்லாத கொடுமை இருக்கே அது எல்லாத்தையும் விட பெரிய கொடுமை தான்🤧🤧. நான் லா ஒரு நாள் அம்மா வெளிய போனாலே அழுது ஊரை கூட்டுற ஆள். லக்கி பாவம்🥺🥺🥺. இந்த ரெக்காவ கொல்லனும் போல இருக்கு😡😡😡 இத்தன வருசம் நல்லா பார்த்து எதுக்கு கடைசில குரங்கு வாலுல கொண்டு பொண்ணை கட்டி விட்டுட்டார் அது அவளோட மதிப்பு தெரியாம ஆடுது 😏😏😏
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,979
Location
madurai
அம்மா இல்லாத கொடுமை இருக்கே அது எல்லாத்தையும் விட பெரிய கொடுமை தான்🤧🤧. நான் லா ஒரு நாள் அம்மா வெளிய போனாலே அழுது ஊரை கூட்டுற ஆள். லக்கி பாவம்🥺🥺🥺. இந்த ரெக்காவ கொல்லனும் போல இருக்கு😡😡😡 இத்தன வருசம் நல்லா பார்த்து எதுக்கு கடைசில குரங்கு வாலுல கொண்டு பொண்ணை கட்டி விட்டுட்டார் அது அவளோட மதிப்பு தெரியாம ஆடுது 😏😏😏
ரொம்ப சரி டியர்... நன்றி மா :love: :love:
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
அச்சோ மை டியர் பூவர் லக்கி ஏன் ஆத்தாரே லக்கி செல்லத்தை இவ்ளோ கஷ்ட்டப்படுத்துறீங்க.

வாந்தியா இது அது ல🙄🙄🙄🙄

அடேய் வேணும்னே இந்த அமீர் அவாய்ட் பண்றான் நல்லா தெரியுது அது.

ரெங்கு உங்க கிட்ட இதை நான் எக்ஸ்பெக்ட் பண்ணல இப்போலாம் பொண்ணுங்க வீட்டுல பாக்குற பையனை கட்டிகிறதே பெரிய தியாகம் தான் தெரியுமா உங்களுக்கு.

உங்க பொண்ணு ரொம்ப ரொம்ப நல்லவ ப்ளீஸ் டோன்ட் ஹேட் ஹர்
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,979
Location
madurai
அச்சோ மை டியர் பூவர் லக்கி ஏன் ஆத்தாரே லக்கி செல்லத்தை இவ்ளோ கஷ்ட்டப்படுத்துறீங்க.

வாந்தியா இது அது ல🙄🙄🙄🙄

அடேய் வேணும்னே இந்த அமீர் அவாய்ட் பண்றான் நல்லா தெரியுது அது.

ரெங்கு உங்க கிட்ட இதை நான் எக்ஸ்பெக்ட் பண்ணல இப்போலாம் பொண்ணுங்க வீட்டுல பாக்குற பையனை கட்டிகிறதே பெரிய தியாகம் தான் தெரியுமா உங்களுக்கு.

உங்க பொண்ணு ரொம்ப ரொம்ப நல்லவ ப்ளீஸ் டோன்ட் ஹேட் ஹர்
அதே வாந்தி தான் :p ;) நன்றி டா:love::love:
 




Nirmala senthilkumar

அமைச்சர்
Joined
Jan 25, 2022
Messages
2,546
Reaction score
6,766
Location
Salem

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top