• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சில்லென்ற தீப்பொறி - 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
அமிர்- லக்கி வந்தாச்சு மக்களே :love: :love: :love:

என் முடிவுல கதை போகாம இவங்க ஆட்டத்துல தான் கதை போகுது. ஒன்னும் சொல்றதுக்கு இல்லை;):p

எபி எப்படி இருக்குன்னு படிச்சு கருத்து கூற வாங்க டியர்ஸ்:love::love::love: அடுத்த எபி சனி அல்லது ஞாயிறு வரும்.


சில்லென்ற தீப்பொறி - 18

eiOGCQT77306.jpg
 




Bshasan

மண்டலாதிபதி
Joined
Aug 20, 2020
Messages
289
Reaction score
538
Location
Chennai
எனக்குன்னு பேச யார் , நம் பிள்ளை என்று வாயில் வருதா ?-சாகரின் வாதம் .

என்னை பற்றி கேட்காமல், அப்பாவை இழுப்பது,_ லக்கியின் வாதம் .

வாழ்வென்பது விட்டு கொடுப்பதே. எந்த புள்ளியில் இருவரும் தங்கள் சரிபாதிக்காக எதையும் இழக்கலாம் என்று உணர்க்கிறீர்கள் என்று பாப்போம் .
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
ஐயோ ஐயோ மறுபடியும் முதல்ல இருந்து வருந்துங்க ரெண்டும்....

அமிர் கெட்க்கரது என்ன, இப்ப நீ தனிமை வேணும்னு வந்து வுடன் யாரும் அவளா கார்னர் பண்ணி கேள்வி கேக்கல, என் புள்ளைனு சொல்லற இது எல்லாம் தானே....

அடேய் உனக்கு தெரியுமா, அவளையும் எல்லாம் சொல்றாங்க டா நீ அங்க இருந்துட்டு இங்க என்ன ஏதுன்னு தெரியாம பேசாத இது தான் உன் பிராப்ளம்.... அவ அப்பா கூட இருந்தா ஹேப்பி ஆ இருப்பணு நினைக்கரது....அதுவே தப்பு....

அதே போல தான் லக்கி நீயும், அவன் வழியில் போய் அவனை பேசரதை விட்டுடு தேவ இல்லாம நீ போய் சொந்த செலவில் சூனியம் வெய்ச்சிகர, உன்ன என்ன செய்யறது....

இன்னும் என்ன செய்ய காத்திருக்காங்களோ😳😳😳😳

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top