• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சில்லென்ற தீப்பொறி - 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
தன் துணையிடம் மனம் விரும்பி தோற்பதே, வாழ்க்கையின் வெற்றி என யார் சொல்வது இவர்கள் இருவருக்கும் 🙄🙄🙄

லக்கிகாவது சுற்றி ஆட்கள் இருக்கிறார்கள், அந்த வகையில் சாகர் பாவம்தான் 😔😔
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,985
Location
madurai
தன் துணையிடம் மனம் விரும்பி தோற்பதே, வாழ்க்கையின் வெற்றி என யார் சொல்வது இவர்கள் இருவருக்கும் 🙄🙄🙄

லக்கிகாவது சுற்றி ஆட்கள் இருக்கிறார்கள், அந்த வகையில் சாகர் பாவம்தான் 😔😔
ஆமாம்... நன்றி மா:love::love:
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
சுப செய்தி சொல்லிட்டிங்க சூப்பர் சிகஸ்😍😍❤❤.

அப்படியே அமிர் அன்ட் லக்கிக்கு அப்பா அம்மாவோட ரெஸ்பான்சில் என்ன எப்படி விட்டு கொடுத்து போறதுன்னும் சொல்லி கொடுங்க அப்படியாவது புரிஞ்சி குடும்பம் நடத்தட்டும்.

அப்பறம் அர வேக்காடு அமிர் குடிச்சா எல்லா பிரச்சனையும் போய்டும்னா முதல்ல லக்கி தான் குடிச்சி இருக்கனும். உன்னையும் விட முடியாம அப்பா அவர் தொழில் இதையும் விட முடியாம அவ தான் ரொம்ப அவதி வ
படுறா புரிஞ்சிக்கோ 😡😡😡
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,985
Location
madurai
சுப செய்தி சொல்லிட்டிங்க சூப்பர் சிகஸ்😍😍❤❤.

அப்படியே அமிர் அன்ட் லக்கிக்கு அப்பா அம்மாவோட ரெஸ்பான்சில் என்ன எப்படி விட்டு கொடுத்து போறதுன்னும் சொல்லி கொடுங்க அப்படியாவது புரிஞ்சி குடும்பம் நடத்தட்டும்.

அப்பறம் அர வேக்காடு அமிர் குடிச்சா எல்லா பிரச்சனையும் போய்டும்னா முதல்ல லக்கி தான் குடிச்சி இருக்கனும். உன்னையும் விட முடியாம அப்பா அவர் தொழில் இதையும் விட முடியாம அவ தான் ரொம்ப அவதி வ
படுறா புரிஞ்சிக்கோ 😡😡😡
எக்ஸாட்லி கரெக்ட் மா நன்றி டா :love: :love:
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
அடேய் அமீரு போட டேய் உனக்குலாம் லட்டு மாறி பொண்டாட்டி வேறு ஸ்டுப்பிட்.

பாப்பா நான் சொன்னேன்ல இவன் காதலன் இவனை தேவை இல்லாம ஆன்ட்டி ஆக்கி வை?

ஆனாலும் லக்கி திட்றது சூப்பரா இருக்கு செம்ம சிரிப்பு வருது.

அமீர் தக்காளி சாஸ் குபீர்னு சிரிச்சுட்டேன் தெரியுமா😂🤣🤣🤣🤣 என்ன டயலாக்கு😂😂🤣🤣 இதை கேட்டு சிரிச்சிருக்கலாம் அவ ஏன் கோபப்படுறா?

வாழ்க்கையை அப்போ அப்போ காமெடியா பார்க்கலாம் தப்பில்லை😜😜😜😜

நன்று❤
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,985
Location
madurai
அடேய் அமீரு போட டேய் உனக்குலாம் லட்டு மாறி பொண்டாட்டி வேறு ஸ்டுப்பிட்.

பாப்பா நான் சொன்னேன்ல இவன் காதலன் இவனை தேவை இல்லாம ஆன்ட்டி ஆக்கி வை?

ஆனாலும் லக்கி திட்றது சூப்பரா இருக்கு செம்ம சிரிப்பு வருது.

அமீர் தக்காளி சாஸ் குபீர்னு சிரிச்சுட்டேன் தெரியுமா😂🤣🤣🤣🤣 என்ன டயலாக்கு😂😂🤣🤣 இதை கேட்டு சிரிச்சிருக்கலாம் அவ ஏன் கோபப்படுறா?

வாழ்க்கையை அப்போ அப்போ காமெடியா பார்க்கலாம் தப்பில்லை😜😜😜😜

நன்று❤
காமெடியா பார்த்தா தான் வாழ்க்கையை ஓட்ட முடியும்... நன்றி டா :love: :love:
 




Nirmala senthilkumar

அமைச்சர்
Joined
Jan 25, 2022
Messages
2,551
Reaction score
6,770
Location
Salem
அமிர்- லக்கி வந்தாச்சு மக்களே :love: :love: :love:

என் முடிவுல கதை போகாம இவங்க ஆட்டத்துல தான் கதை போகுது. ஒன்னும் சொல்றதுக்கு இல்லை;):p

எபி எப்படி இருக்குன்னு படிச்சு கருத்து கூற வாங்க டியர்ஸ்:love::love::love: அடுத்த எபி சனி அல்லது ஞாயிறு வரும்.


சில்லென்ற தீப்பொறி - 18

View attachment 33250
Nirmala vandhachu 😍😍😍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top