• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சில்லென்ற தீப்பொறி - 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
அமிரும் லக்கியும் கொஞ்சம் லேட்டா வந்தாலும் வழக்கம் போல சில்லுன்னு வந்திருக்காங்க மக்களே:love::love:

இந்த பதிவினை தாண்டினால் தான் அடுத்த பஞ்சாயத்துக்கு போக முடியும் நண்பர்களே;):p அதனால் போர் அடித்தாலும் படித்து கருத்து கூற வாங்க மக்களே:p:D

மீண்டும் ஒரு அழுத்தமான கால கட்டத்தை தாண்டியே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம் :confused::confused: மனிதம் காத்து நேசம் வளர்க்க, சுயகட்டுப்பாட்டையும் இடைவெளியையும் கடைபிடிப்பதை கடமையாகக் கொள்வோம் நண்பர்களே!! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிரமேற்கொண்டு உயிர்கொல்லி நோயினை ஒழிக்க போராடுவோம்.

சில்லென்ற தீப்பொறி - 20

contest.jpg
 




Resh

மண்டலாதிபதி
Joined
Dec 1, 2019
Messages
483
Reaction score
637
Location
Karur
நான் கெஸ் பண்ண மாதிரி 3 பேபிஸ்❤❤❤

சாச்சு ரொம்ப அநியாயம்...கடைசி நேரத்தில் வரான்... நான் கூட வரவே மாட்டான் நினைச்சேன் 🙆🏻‍♀️
பாவம் லக்கி...pregnancy டைம்ல எவளோ ஆசை பற்றுப்பா...இப்படி கடைசி நேரம் பேபிஸ் வர நேரம் வரான்😒
யார் தான் விட்டு கொடுக்க போறது???

சூப்பர் பதிவு ✨💖✨ அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்
 




Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
அருமை 👌👌👌👌, அடடா மூன்று குட்டீஸ் வந்தாச்சு அமிரை மாற்றுவதற்கு இனி அவன் பாடு திண்டாடம் தான் எப்படி படுத்தி வைத்தான் அவர்கள் அம்மாவை இனி என்ன செய்வான் 😊😊😊😊😊🌹🌹🌹🌹🌺🌺🌺
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Amir enna rasa ippadi marita nallathu pa ippadiye iru avaloda nilamai la irundum konjam yosi da avalum unnai pathi ninaikira madiri nee dan nadanthukanum appadi irunda dan kuzhandaimga la nalla valarka mudium thirbavum neemga rendu perum purimjikama sandai potimga life nalla irumathu, nice update dear thanks.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top