• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சில்லென்ற தீப்பொறி - 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
தான், தன்நலன் என யோசித்த சாச்சுவா இது? 🧐🧐🧐 பிள்ளைப்பாசம் வேலை செய்யுது 😇😇😇

என்னை கேட்காம எதுக்கு அப்பாவோட ஆபீஸ் போனனு சண்டை போட்டவன்தானே இவன் 🤔🤔🤔 இப்போ உனக்கு பிடித்ததை செய்யுன்னு சொல்றான் 😊😊😊

நல்ல மாற்றம் தான் 👏👏👏
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai

நன்றி மா :love: :love:
 
இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
அமீரு பொண்டாட்டிகிட்ட மாட்டாத புருசன் பிள்ளை கிட்ட மாட்டித்தானே ஆகனும் புது டாடி என்ஜாயக.

அமீர் பாவம் பாப்பா கூட இருக்க முடயல எவ்ளோ கஷ்டம்மா இருக்கும்ல.

பெண் பிள்ளையின் ஒவ்வொரு வேதனையையும் மனகுமுறல்களையும் முதல் எபில இருந்து அழகாய் கூறிய ஆத்தருக்கு வாழ்த்துக்கள்.

முதல் முறை உன் புருஷ் உன்னை சிறகடிக்க அனுமதித்திருக்கிறான் வானமே உனது சிறகடி...

சாச்சு எங்க இங்கையே மொத்தமா வரப்போறானா😉
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
அமீரு பொண்டாட்டிகிட்ட மாட்டாத புருசன் பிள்ளை கிட்ட மாட்டித்தானே ஆகனும் புது டாடி என்ஜாயக.

அமீர் பாவம் பாப்பா கூட இருக்க முடயல எவ்ளோ கஷ்டம்மா இருக்கும்ல.

பெண் பிள்ளையின் ஒவ்வொரு வேதனையையும் மனகுமுறல்களையும் முதல் எபில இருந்து அழகாய் கூறிய ஆத்தருக்கு வாழ்த்துக்கள்.

முதல் முறை உன் புருஷ் உன்னை சிறகடிக்க அனுமதித்திருக்கிறான் வானமே உனது சிறகடி...

சாச்சு எங்க இங்கையே மொத்தமா வரப்போறானா😉
வருவானா தெரியல... நன்றி மா :love: :love:
 
Nirmala senthilkumar

அமைச்சர்
Joined
Jan 25, 2022
Messages
2,532
Reaction score
6,742
Location
Salem

Bargavip

மண்டலாதிபதி
Joined
Feb 3, 2020
Messages
172
Reaction score
48
Location
Kanchipuram

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top