• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சில்லென்ற தீப்பொறி - 24 prefinal - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

amuthasakthi

இணை அமைச்சர்
Joined
Sep 10, 2019
Messages
500
Reaction score
739
Location
Kamuthi
இன்னும் நல்லா கேளு லக்கி அவன...என்னா பேச்சு...இப்ப அவன் பிள்ளைங்களுக்காக மட்டும் இறங்கி போறான்😏
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
இன்னும் நல்லா கேளு லக்கி அவன...என்னா பேச்சு...இப்ப அவன் பிள்ளைங்களுக்காக மட்டும் இறங்கி போறான்😏
இப்படிதான் ரொம்ப பேர் இருக்காங்க நன்றி மா :love: :love:
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
பைனலி பொண்டாட்டிக்கு கூஜா தூக்க ரெடி ஆகிட்டான் சாகர்😁😁😁 அப்படி வா ராஜா வழிக்கு

வந்துட்டியா இனி உன் பாப்பாஸோட ஹாப்பியா இரு...

பைசிய வார்த்தை என்ன ஆடிய ஆட்டம் என்ன இங்க எல்லாம் இடம் இல்லன்னு தானே ராஜா ஜெர்மனி போன😂😂🤣 வா வா உனக்கு நல்ல இடம் இருக்கு.

மின்னி அடி தூள் டார்லிங் இப்போ தான் நீ தமிழ்நாட்டு பொண்ணு செம்ம

இனி தான்டி உனக்கு இருக்கு

உனக்கு உன் பிள்ளைங்க தான் கரெக்ட்😝😝😝😝😝
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
பைனலி பொண்டாட்டிக்கு கூஜா தூக்க ரெடி ஆகிட்டான் சாகர்😁😁😁 அப்படி வா ராஜா வழிக்கு

வந்துட்டியா இனி உன் பாப்பாஸோட ஹாப்பியா இரு...

பைசிய வார்த்தை என்ன ஆடிய ஆட்டம் என்ன இங்க எல்லாம் இடம் இல்லன்னு தானே ராஜா ஜெர்மனி போன😂😂🤣 வா வா உனக்கு நல்ல இடம் இருக்கு.

மின்னி அடி தூள் டார்லிங் இப்போ தான் நீ தமிழ்நாட்டு பொண்ணு செம்ம

இனி தான்டி உனக்கு இருக்கு

உனக்கு உன் பிள்ளைங்க தான் கரெக்ட்😝😝😝😝😝
நன்றி மா :love: :love:
 




Nirmala senthilkumar

அமைச்சர்
Joined
Jan 25, 2022
Messages
2,533
Reaction score
6,744
Location
Salem
அமிரும் லக்கியும் வந்துட்டாங்க மக்களே :D:cool: படித்து கருத்து கூற விரைந்து வாருங்கள் :love::love::love: செவ்வாய் அன்று நிறைவுப் பதிவு வந்துவிடும் என்பதால் படிக்காதவர்கள் படிக்க ஆரம்பிக்கலாம்.

சில்லென்ற தீப்பொறி - 24


View attachment 33796
Nirmala vandhachu 😍😍😍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top